தினசரி தொகுப்புகள்: December 6, 2024
மேலைத்தத்துவம் இருக்க கீழைத்தத்துவம் எதற்கு?
https://youtu.be/3YUjwSptbgg
மேலைத் தத்துவம் இன்று நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது. நம் கல்விமுறையே மேலைத்தத்துவ அடிப்படையிலானதுதான். அவ்வாறிருக்க கீழைத்தத்துவத்தை ஏன் பயிலவேண்டும்? மதநம்பிக்கைக்கு அப்பால் வேறொரு காரணம் இருக்க முடியுமா?
சேலத்தில்…
என் வாழ்க்கையில் எப்போதுமே நிகழ்வுகள், பயணங்கள் இருந்துகொண்டிருக்கின்றன என்றாலும் சென்ற செப்டெம்பர் முதல் கொஞ்சம் பரபரப்பு மிகுதி. செப்டெம்பரில் தத்துவ வகுப்பு முடிந்து அப்படியே திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்வு. இரண்டு நாட்களுக்குப் பின்...
நியாய குசுமாஞ்சலி
நியாயவியல் பழையகாலகட்டத்தில் பருப்பொருள் சார்ந்த பிரபஞ்சத்தை விளக்கும் தர்க்கமுறையாகச் செயல்பட்டது. பின்னர் சமணர்களும் பௌத்தர்களும் அதை தங்கள் பிரபஞ்சக்கொள்கைகளை விளக்க பயன்படுத்திக்கொண்டனர். உதயணர் நியாயவியலை இறை (பிரம்மம், ஈஸ்வரன்) கொள்கையை தர்க்கபூர்வமாக நிறுவுவதற்கு...
திரௌபதியின் ஐந்து கணவர்கள், கடிதம்
வியாச தரிசனம்-2
வியாச தரிசனம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
தங்களின் வியாச தரிசனம் 2 ல் வரும் பகுதி.
"பாஞ்சாலி ஐந்து கணவர்களை மணந்துகொள்கிறாள். பாஞ்சாலம் என்பது இன்றைய இமாச்சல பிரதேசம். காம்பில்யம், சத்ராவதி இரண்டும் இமாச்சல...
ராஜகோபாலன் வகுப்புகள்
அன்புள்ள ஜெ
ராஜகோபாலன் அவர்கள் மரபிலக்கியம் பற்றிய வகுப்பை மலேசியாவில் எடுப்பதன் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வகுப்புகளை இந்தியாவில் நடத்தலாமே?
செல்வக்குமார்
ராஜகோபாலன் வகுப்புகள்
https://youtu.be/mQDraWEKhgk
I have been watching your self-improvement videos. I view...