தினசரி தொகுப்புகள்: December 3, 2024

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்

மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சச்சிதானந்தனை வாசிப்பது - சுயாந்தன் சச்சிதானந்தன் கவிதைகள்  சச்சிதானந்தன் கவிதைகள். வாசகசாலை நவீனத்துவமும் அப்பாலும். சச்சிதானந்தன் பேட்டி  

வியாச தரிசனம்-3

https://youtu.be/rPQUw99yGuQ 09- ஜனவரி-2015 அன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். எழுதியவர் விவேக் ராஜ் வியானின் அழகியலும் மெய்ஞானமும் உலகில் பெருங்காவியங்கள் என்கிற அந்தஸ்து உடையவை மிகமிக குறைவானவை. இன்று உலகில் உள்ள பெருங்காவியங்கள்...

‘மறவோம்’ எனும் சொல்- செல்வேந்திரன்

அன்புள்ள ஆசிரியருக்கு, அருமைநாயகம் சட்டம்பிள்ளை தமிழ் விக்கி பதிவு ஒரு நாவலைப் போலிருந்தது. பரவசத்துடன் நண்பர்களிடம் உரலியைப் பகிர்ந்து வாசிக்கச் சொன்னேன். இந்தக் குறிப்பை எழுதிய கரங்கள் போற்றுதலுக்குரியவை. என்னுடைய மைனி ஒருவர் மூக்குப்பீறியைச் சேர்ந்தவர்....

பாபுராயன்பேட்டை, ஆமருவி தேவநாதன், கடிதம்

https://youtu.be/SY9iOC5Tyik அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாபுராயன் பேட்டை கோவில் விஷயமாக உங்களுக்கு எழுதியிருந்தேன். தற்சமயம் நிலை மாறியுள்ளது. கடந்துவந்த பாதை, தற்போதைய நிலை மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஓர்...

பெருங்கனவின் ஒட்டுண்ணிகள்- கடிதம்

பெரும்பான்மையினரைப்போல் சிறுவர் மலர் , அம்புலி மாமா , ராஜேஷ் குமார் , கன்னித்தீவு, சுஜாதா, கல்கி மற்றும் விகடனில் தொடங்கிய வாசிப்பு பழக்கம் இடைக்கால பொருளியல் மற்றும் உலகியல் நுகர்வுகளில் சிக்கி திசை தெரியாமல் சென்று கொண்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு நண்பன் அழைப்பின் பேரில் குமாரகுருபரன் விருது விழாவில்...