தினசரி தொகுப்புகள்: December 2, 2024
வாழ்வைக்கொண்டாடுதல்
https://youtu.be/WyFKJJ-H7UA
வாழ்க்கையைக் கொண்டாடுதல் என்றால் என்ன? நம்மை நாமே சிறிதாக்கிக் கொள்ளும் எளிய கொண்டாட்டங்கள்தான் வாழ்க்கையின் இன்பமா? அக்கொண்டாட்டம் முடிந்தபின் சோர்வும் கசப்பும் மிஞ்சினால் அது கொண்டாட்டமா? ஒரு கொண்டாட்டம் நம்மை இன்னும் பெரியவர்களாக...
வியாச தரிசனம்-2
https://youtu.be/qNY7YH-zfpU
09- ஜனவரி-2015 அன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். எழுதியவர் விவேக் ராஜ்
மகாபாரதம் போன்ற தொன்மை காவியங்களை அடையாளப்படுத்தும் கூறுகள்
வியாச மகாபாரதம் எனும் மகாகாவியத்தை புரிந்துகொள்வதற்கான வரையறையாக சிலவற்றை...
முஞ்சிறை ஆலயம்
திருமலை நாயக்கரின் அன்னை இங்கே ஒரு சிறு கோட்டையில் தங்கி நோன்பிருந்தமையால் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும், ஆகவே குழந்தைக்கு திருமலை என்று பெயரிடப்பட்டதாகவும் திவான் வேலுப்பிள்ளையின் திருவிதாங்கூர் ஸ்டேட்மானுவல் குறிப்பிடுகிறது. அக்கோட்டை வடுகச்சிக்...
ஒரு தொடக்கம், கடிதம்
அன்பின் ஜெ,
பல வருடங்கள், தொடர்ந்து, உங்கள் எண்ணங்களையும், பெரும் கனவுகளை உருவாக்கி பின்பு அதை சாத்தியமாக்கும் உங்கள் செயல் மற்றும் எண்ணக் குவிப்பு மற்றும் அதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும், ஒரு சிறு அளவில் தொடர முயன்று...
The disease called slugging
As I mentioned at the book fair, I am unable to attend the yoga camp for women this time due to family issues. It...