தினசரி தொகுப்புகள்: December 1, 2024
வியாச தரிசனம்
https://youtu.be/rPQUw99yGuQ
09- ஜனவரி-2015 அன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். எழுதியவர் விவேக் ராஜ்
கிளிமொழி
கேரள மரபில் முக்கியமான இரண்டு முன்னோடி நூல்கள் உள்ளன என்பார்கள். மலையாள மொழியின் பிறப்பே அந்த...
திருமலை முத்துசுவாமி
அ. திருமலை முத்துசுவாமி, நூலகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதினார். நூலகத்துறைக்குப் பெரும் பங்காற்றிய எஸ்.ஆர். ரங்கநாதன், வே. தில்லைநாயகம் வரிசையில், நூலகத்துறை முன்னோடி அறிஞர்களுள் ஒருவராக அ. திருமலை முத்துசுவாமி மதிப்பிடப்படுகிறார்.
குருகு- 17 இதழ்
அன்புள்ள நண்பர்களுக்கு,
குருகு பதினேழாவது இதழ் வெளிவந்துள்ளது. பொறியாளர் உதயசங்கரின் நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. உதயசங்கர் தொல்லியல் ஆர்வலர், கல்வெட்டுக்களுக்கான தேடு பொறியை பொதுப் பயன்பாட்டுக்கு உருவாக்கி அளித்துள்ளார்.
ஜோசப் கேம்ப்பெல்லின் தொன்மங்களின் ஆற்றல்...
பிரதமன், ஆங்கிலத்தில்
அன்புள்ள ஜெ,
உங்கள் பிரதமன் கதையின் மொழியாக்கம் South Parade என்ற இலக்கியச் சிறுபத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
இது அச்சுப் பத்திரிக்கை. ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தின் எடிட்டரும் மொழிபெயர்ப்பாளருமான ராகுல் சோனி மற்றும் அவர் நண்பர்களின் முயற்சி...
To the hesitaters…
I receive many such letters. Many people express genuine interest but are unable to attend the event. However, the majority are not genuinely interested...