தினசரி தொகுப்புகள்: November 3, 2024
இந்தியத் தத்துவத்தின் தனித்தன்மைகள்
https://youtu.be/4l_p6gjV7-o?list=TLPQMDExMTIwMjR_GanZtAmn8g
இந்தியத் தத்துவத்தின் தனித்தன்மைகள் என்னென்ன? ஏராளமான தத்துவக் கொள்கைகள் உலகில் உள்ளன. ஏன் இந்திய தத்துவத்தை கூடுதலாகக் கற்றுக்கொள்ளவேண்டும்? அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் இதில் என்ன மேலதிகமாக அடையமுடியும்?
முழுமையறிவு அனைத்துக் காணொளிகளும்
கருப்பன்
வளர்ப்புநாய்கள், குறிப்பாக கொஞ்சிவளர்க்கப்படும் நாய்கள், வளராத குழந்தைகள். அவற்றை வளர்ப்பவர்களுக்கும் அந்த எண்ணம்தான். அவர்களுக்கு தீராதவிளையாட்டும் அணையாத பெரும்பாசமும் கொண்ட ஒரு குழந்தை தேவைப்படுகிறது. நாய் ஒருபோதும் விளையாடிச் சலிப்பதில்லை. ’தீயால் அறுத்துச்...
பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர் தமிழகத்தின் புகழ்பெற்ற இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளராக அறியப்படுகிறார். மரபிலக்கியத்துடன் நவீன இலக்கியத்தையும் மேடையில் முன்வைத்து வருகிறார். மின்னூடகங்களிலும் இலக்கிய உரைகளை ஆற்றுவதுடன் இலக்கிய நிகழ்வுகளையும் அளித்து வருகிறார்
ஒரு கேள்வி- கடிதம்
வணக்கம் ஜெ,
அமெரிக்க/கனடா பயணத்தில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அண்மையில் நடந்த இரண்டு நிறைவளித்த விஷயங்களை உங்களுடன் பகிரலாம் என்று தோன்றியது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரை சென்று இருந்தேன். கல்லூரி நண்பன் அமெரிக்காவிலிருந்து மதுரை வந்திருப்பதாக அறிந்த உடன் தொலைபேசியில்...
Philosophy and Balance
Social media is nursing this tendency. This phenomenon is commonly referred to as the ‘netizens reaction.’ It is essentially a collective psychological drama. However,...