தினசரி தொகுப்புகள்: November 2, 2024

கீதையை அறிதல்-16

https://youtu.be/GvbyZk_7o8M டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். நான்காம் நாள் உரை எழுதியவர் Sakthi Prakash அணிகளின் மெய்ஞானம் கீதையை அறிதலில் நான்காவதாக வருவது உவமை. பகவத்கீதையில் உவமைகள் பல உள்ளன.  அவை...

ய.மகாலிங்க சாஸ்திரி

 "இளநகையும் காவிரிக்கரையில் உதித்த நாசூக்கான பேச்சும் இவருடைய தமிழ்க் கதைகளைப் படிப்போருக்குப் பொழுது போவதே தெரியாமல் செய்து விடும். குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களையும், சமூகத்தில் கால விளைவால் உண்டாகும் மாறுதல்களையும், நேர்மையுடனும் உள்ளன்புடனும்...

சுஜாதாவின் இன்மை, கடலூர் சீனு

சுஜாதா தமிழ் விக்கி இனிய ஜெயம் ஜெயகாந்தன் வழியே இலக்கியம் சார்ந்த போதம் வந்த கணமே என்னை விட்டு இயல்பாக உதிர்ந்து போன இருவர் பாலகுமாரனும் சுஜாதாவும். சென்ற ஜூலை முழுக்க சும்மா படிக்கலாம் என்ற...

வல்லினம் நவம்பர் இதழ்

வல்லினம் நவம்பர் இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாவண்ணனின் பேட்டி, அவருடைய கதைகள் பற்றிய ஆய்வு இடம்பெற்றுள்ளது. இளம் மலேசிய எழுத்தாளர் அர்வின்குமாரின் பேட்டியும் அவர் பற்றிய கட்டுரையும் உள்ளன. மலேசிய இளம் எழுத்தாளர்...

துளிமதுரம்

சென்ற வாரம் ஆசிரியர் ஜெயக்குமாருடன் ஆலய கலை பயணமாக புதுக்கோட்டை சென்றோம். இதற்கு முன்பு நான் பார்த்த தஞ்சை, தாராசுரம் போன்ற கோவில்கள் நுட்பங்கள் நிறைந்த பிரம்மாண்டத்தின் உச்சங்கள். வெண்முரசு போல. புதுக்கோட்டை...