தினசரி தொகுப்புகள்: November 1, 2024
இந்திய தத்துவத்தை எப்படிக் கற்கிறேன்?
https://youtu.be/_fKY9yP91dE
நான் இந்திய தத்துவத்தை எப்படி கற்கிறேன்? எப்படி தத்துவ வகுப்புகளை நடத்துகிறேன்? அதற்கான ஒரு தன் விளக்கம். தத்துவத்தைப் பயில்வதற்கான ஒரு வழிமுறையும்கூட. அமெரிக்காவில் பூன் மலையில் முதல் தத்துவ முகாம் முடிந்தபின்னர்...
கீதையை அறிதல்-15
https://youtu.be/GvbyZk_7o8M
டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். நான்காம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
பலகுரல் நூல்
நண்பர்களே, கீதையை நாம் தொடர்ந்து கூர்ந்து பார்க்கும்போது நமக்கு சில விஷயங்கள் அதில்...
தமுஎகச
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இடதுசாரி கலை இலக்கிய அமைப்பு. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் கிளை அமைப்பு. தமிழகமெங்கும் கிளைகள் கொண்டது. தொடர்ச்சியாக கலையிலக்கிய...
இளமையின் வண்ணங்கள்- கடிதம்
இளநாகன் என்னும் பாணன் வழியாக மதுரையில் தொடங்கி மண்ணகரம் வரையிலான இந்த பயணம் வாசகனுக்கு கொடுப்பது எண்ணிறந்தவை. நிலக்காட்சிகள், வாழ்வியல் முறைகள், கவித்துவ மற்றும் ஆன்மீகப் பாடல்கள், குலக்கதைகள், தத்துவ தரிசனங்கள், ...
ஆலயக்கலை :கற்றல் உணர்தல்
ஆலய கலை முதல் வகுப்பு முடிந்த பின்னர் கோவில் மற்றும் இந்திய கோவில் கட்டிட அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு, கோவிலை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்தது. ஆசிரியர் ஜெயகுமார் கூறிய சொற்கள் ஒரு...