தினசரி தொகுப்புகள்: October 28, 2024
சிருஷ்டியை வழிபடுதல்
https://youtu.be/CL_9v6aSxNo
இந்த ஆண்டு அமெரிக்கா பயணத்தில் நானே பதிவுசெய்த காணொளி. ஓசையமைப்பு சரியாக அமையவில்லை என நினைக்கிறேன். ஆனால் பரவாயில்லை. ஏழு நிமிடம்தான். அமெரிக்காவின் ஆதாரமான ஆன்மிகம் என்பது எமர்சனின் ஆழ்நிலைவாதம். அதைப்பற்றிச் சொல்லியுள்ளேன்
வால்காவிலிருந்து கங்கை வரை மக்கள் பதிப்பு
வணக்கம்
நலமா.. வால்காவிலிருந்து கங்கை வரை மலிவு விலையில் கொண்டு வருகிறோம். தங்கள் தளத்தில் பதிவிட்டு உதவ முடியுமா. தாங்கள் பதிவிட்டால் பெரும் வாசகர் பரப்பைச் சென்றடையும்.
அன்புடன்
யுகன்
கீதையை அறிதல்-11
https://youtu.be/t3C1H2kWY1k
டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். மூன்றாம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
கீதையை அறிதல்-10
அறச்சிக்கலில் தொடங்குதல்
நடராஜகுரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் பஞ்சாப் போனபோது ஒரு சாஸ்திரி கீதையை...
தா.வே.வீராசாமி
தா.வே. வீராசாமி எழுத்தாளர், பேராசிரியர், அகராதிக்கலை வல்லுநர், பதிப்பாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். நாவல்கள் குறித்த திறனாய்வு நூல்களை எழுதினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட...
மிட்சிகன் உரை, கடிதம்
ஆசிரியருக்கு,
2021ம் ஆண்டிலிருந்து விஷ்ணுபுரம் விருது விழா, குரு நித்யா காவிய முகாம், பூன் இலக்கிய முகாம் என தொடர்ச்சியாக வருடம் ஒருமுறையேனும் ஒரு பெரிய நிகழ்வின் பகுதியாக உங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வருட...
தத்துவம் என்னும் சமநிலை
அப்பயிற்சியில் பங்கெடுத்த ஒரு பெண்மணி எனக்கு எழுதியிருந்தார். அந்தப் பயிற்சி பற்றி பொருளியலில் உயர்கல்வி கற்ற தன் மகளிடம் பேச்சுவாக்கில் சொன்னபோது அவர் கொந்தளித்துவிட்டாராம். 'நீங்களும் அவரும் நிலச்சரிவில் சாகவில்லை, ஆகவே தத்துவ...