தினசரி தொகுப்புகள்: October 24, 2024

அமெரிக்கப் பள்ளியில் ஓர் உரை

இந்த அமெரிக்கப்பயணத்தின்போது வாஷிங்டனின் ACADEMIES OF LOUDOUN  என்னும் அறிவியல் பள்ளியில் ஓர் உரையாற்றவேண்டும் என்ற கோரிக்கை வந்தது. அப்போது நான் யோசிக்காத மனநிலையில் இருந்தேன். நிறைய நிகழ்வுகள், எழுதிமுடிக்க வேண்டிய சினிமாப் பணிகள்,...

கீதையை அறிதல்-7

https://youtu.be/dY3noMv9gD8 டிசம்பர் 2015 -ல் கோவையில் ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். இரண்டாம் நாள் உரை எழுதியவர் Sakthi Prakash கீதையை அறிதல்-6 முழுமையான வாசிப்பு ஒரு நூலை படிப்பதற்கு மூன்று தளங்கள் உண்டு -...

ஜெகதீஷ்குமாருக்கு விருது

நண்பரும் என் கதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்பான A Fine Thread and other stories நூலின் மொழிபெயர்ப்பாளருமான ஜெகதீஷ்குமார் 2024 ஆம் ஆண்டுக்கான கனடா தமிழிலக்கியத் தோட்ட விருதைப் பெறுகிறார். அவருக்கு...

எழுத்தாளன் (இதழ்)

எழுத்தாளன் (1958) திருச்சியில் இருந்து வெளிவந்த இதழ். திருச்சிராப்பள்ளி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் வெளிவந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்,...

சுசித்ரா உரையாடல் – கடிதம்

ஜெ, இன்று சுசித்ரா உடன் சந்திப்பு மிகச் சிறப்பாக நடந்தது. சுமார் 30 பேருக்கு மேல் வந்திருந்தனர், இடத்தை மாற்றி விட்டோம். மரு. கோவிந்தசாமி உதவினார். "மொழியாக்கமும் படைப்பாக்கமும்" என்கிற தலைப்பில் ஒரு 45...

ஊக்கத்தின் செயல்திட்டம்

“ஒரு செயலை எவ்வளவு நேரம் செய்கின்றோம் என்பதல்ல, எவ்வளவு தீவிரத்துடன் செய்கின்றோம் என்பதில் அதன் செயல்திரன் இருக்கின்றது” என்று சொல்லியிருந்தீர்கள். நானும் அந்த தீவிரத்தனத்தை அடைய முயல்கின்றோன் ஒருநாளும் முடியவில்லை. எங்கொங்கோ கவனம் செல்கின்றது. தீவிரம் சில நிமிடங்களில் நீர்த்துப்...