தினசரி தொகுப்புகள்: October 16, 2024

விண்திகழ்க!

மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன் களம் அமைதல் படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும்...

எஸ். இஸ்மாலிஹா

எஸ். இஸ்மாலிஹா ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்.'பூவும் பொட்டும்', 'மங்கையர் மஞ்சரி', 'வாலிப வட்டம்', 'இசையும் கதையும்' போன்ற புனைவுகளை எழுதினார். . இவரின் பல கவிதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

சைவக்கல்வியும் நவீன உள்ளமும்

ஜெமோ அவர்களுக்கு, சைவ சித்தாந்தம் பற்றிய கல்வியை நீங்கள் அளிப்பதைப்பற்றி படித்தேன். ஒரு நவீன சிந்தனை அறிமுகம் செய்யும் இடத்தில் மதக்கல்வி அளிப்பது என்பது பிற்போக்கான சிந்தனைகளுக்கு இடமளிக்கும் என நீங்கள் உணரவில்லையா? இது...

அடிமை சாசனம், கடிதம்

நவீன அடிமைசாசனம் அன்புள்ள ஜெ, எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன, மதுரை புத்தக திருவிழாவில் சந்தித்து உங்களுடன் பேசிக்கொண்டிருந்தது மன நிறைவாக இருந்தது.  தளத்தில் வந்த அடிமைச்சாசனம் - கடிதம் வாசித்தேன். அரபு நாடுகளிலும் கிட்டத்தட்ட இதுபோன்ற சூழலே...

எமர்சன் முகாம், கடிதம்

பூன் முகாம், கடிதம் அறிவுநிலம் பூன் குன்று அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்… அன்புள்ள ஜெயமோகன்,  நலமே விழைகிறேன். சென்ற வருடம் நீங்கள் அமெரிக்கா வந்தபொழுது ஒருநாள் முழுவதும் சான் ஆன்டோனியோ நகரில் உங்களுடன் சுற்றும் பெருவாய்ப்பு சௌந்தர் சாரால்...

சூஃபி தரிசனம்

அன்றைய சூழல்,மனநிலையில் அது ஆழ சென்று படிந்துவிட்டது. நம்பிக்கை/அவநம்பிக்கையில்  இருந்து உண்மையென இறையை எனக்கு ஆக்கிய வசனம். அங்கிருந்து தொட்டு தாவி இஸ்லாமிய சூஃபி மெய்யியல், கவ்வாலி இசை,குர் ஆன் எல்லாவற்றிலும் ஒரு சிறு ஈடுபாடு உண்டு. சூஃபி தரிசனம் I...