தினசரி தொகுப்புகள்: September 30, 2024

இஸ்லாம் – குழப்பங்களும் விளக்கங்களும் | நிஷா மன்சூர்

https://youtu.be/LtnoXJICqOI இஸ்லாம் நமக்கு வெவ்வேறு அரசியல் தரப்புகளிடமிருந்து வெவ்வேறு வகைகளில் அறிமுகமாகிறது. குழப்பங்களும் மிகையுணர்வுகளுமாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம். முழுமையறிவு நிகழ்வுகளில் இஸ்லாமிய தத்துவத்தைக் கற்பிக்கும் நிஷா மன்ஸூரின் தெளிவான விளக்கம்

ஒருபால் உறவின் அறம்

அன்புள்ள ஜெ உங்கள் மீது எனக்கு ஆழமான ஈடுபாடுண்டு. உங்கள் படைப்புகளை விரும்பிப் படிப்பவன் நான். உங்கள் தனிப்பட்ட ஆளுமை மீதும் பெரும் மதிப்புண்டு. ஒரே ஒரு உறுத்தல் உங்கள் மேல். அதைக் கேட்காமல்...

கழனியூரன்

கழனியூரன், நாட்டார் இலக்கியங்களை அதன் மொழி, நடை மாறாமல் இயல்பான வட்டார வழக்கு இலக்கியமாகத் தந்தார். சிறுதெய்வங்களின் கதைகளை ஆவணப்படுத்தினார். மண்ணின் மணத்தோடு கூடிய பல படைப்புகளை எழுதினார். நாட்டார் இலக்கியத்தில் ஆர்வம்...

நிலமெல்லாம் ரத்தம்- முத்துக்குமார்

தன் மூதாதையர் வாழ்ந்த நிலப்பரப்பின் மேல் கொண்டுள்ள பற்று இத்தனை தலைமுறைகளாக ஒரு சமூகத்தால் எப்படி தக்க வைத்துக் கொள்ளப்பட முடிகிறது என்ற ஆச்சரியத்தை விளக்க முற்படுகிறது இப்புத்தகம். நிலமெல்லாம் ரத்தம்

அபிதாவும் கொட்டுக்காளியும்- கிருஷ்ணன் சங்கரன் 

கொட்டுக்காளி: அஜிதன் கொட்டுக்காளி, கடிதங்கள் அன்புள்ள ஜெ., அஜிதனின் விமரிசனத்தைப் படித்த பின்பு 'கொட்டுக்காளி' படத்தைப் பார்த்தேன். நிஜமாகவே மறக்கமுடியாத திரைஅனுபவம். வன்முறை, சூரி என்றவுடன் நான் எதிர்பார்த்தது ஒரு ரத்தக்களரி. ஆச்சரியமாக ரத்தத்தைக் காட்டாமலே வன்முறையின்...

Philosophy Classes Abroad 

I reside in the United States. Could your team provide me with information about the possibility of attending classes in the US, or is...