தினசரி தொகுப்புகள்: September 28, 2024
எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை- மலேசியா, கூலிம்.
மலேசியாவின் கூலிம் நகரில் கூலிம் நவீன இலக்கியக்களம் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கியமாலை ஏற்பாடாகியுள்ளது.
நாள் 28 செப்டெம்பர் 2024. மாலை 530
இடம் பிரம்ம வித்யாரண்யம். சுங்கை கோப் மலைச்சாரல்
தொடர்புக்கு [email protected]
சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?
https://youtu.be/WQAvWhLs59g?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ
இரண்டு எல்லைகள் இங்கே உண்டு. ஒன்று, மூர்க்கமான சம்ஸ்கிருத வெறுப்பு. இன்னொன்று அதேபோன்ற சம்ஸ்கிருத வழிபாடு. உண்மையில் சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?
எங்குமுளப் பெருங்களம்
மானஸாவின் காலடியிலிருந்து…
மழைப்பாடகர்கள்
எஞ்சும் நிலங்கள்
தெய்வத்தளிர்
பெண்பேராற்றல்
முகிலில் எழுதல்!
எண்முக அருமணி
வில்துணை வழிகள்
அளித்துத் தீராதவன்
களம் அமைதல்
படைக்கலமேந்திய மெய்ஞானம்
காட்டின் இருள்
முடிவிலி விரியும்...
இடைமருதூர் கி. மஞ்சுளா
இடைமருதூர் கி. மஞ்சுளா, ஆன்மிக எழுத்தாளர். சைவ சித்தாந்தம் கற்ற ஆன்மிகப் பேச்சாளர். மேடைப் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் சமய, ஆன்மிகப் பணியாற்றி வருகிறார்.
ஒன்றெனவும் பலவெனவும்- கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம் .
தங்களின் 'ஒன்றெனவும் பலவெனவும்' என்ற தலைப்பிலான கட்டண உரையைக் கேட்டேன். தளத்தில் அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் you tube ல் ஸ்ருதி டிவி உறுப்பினராக உடனே சேர்ந்து...
Beholding God in Person
Is the basis for such myths extreme imagination, or is it a sort of illusion or hallucination or delusion caused by being in deep...