தினசரி தொகுப்புகள்: September 27, 2024
சுசித்ரா ராமச்சந்திரன் – உரையாடல்: பெங்களூர்
மொழிபெயர்ப்பாளர் சுசித்ரா ராமச்சந்திரன், வசுதேந்திரா, ஹர்ஷா ரகுராம் ஆகியோர் கலந்துகொள்ளும் உரையாடல். இடம் மாக்ஸ்முல்லர் பவன், பெங்களூர். நேரம் மாலை 630
புக்பிரம்மா உரையாடல், இந்திய அழகியல்
https://youtu.be/FcsEAzjYhvw
2024 ஆம் ஆண்டுக்கான புக்பிரம்மாவின் முதல் விருது பெற்றுக்கொண்டு சுசித்ரா ராமச்சந்திரனுடன் நான் நிகழ்த்திய உரையாடலின் காணொளி வடிவம்.
இதில் இந்திய அழகியல் என்னவாக இருக்கக்கூடும் என்று பேசியுள்ளேன். என்னைவிட சுசித்ரா சிறப்பாகப் பேசியிருக்கிறார்....
தீபம் இலக்கிய இதழ்
தீபம் தமிழின் குறிப்பிடத் தகுந்த ஓர் இலக்கிய இதழ். இருபத்து மூன்று வருடங்கள் வெளியானது. இலக்கிய இதழின் பொதுவான அனைத்து அம்சங்களுக்கும் இடமளித்தது. நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், கேள்வி-பதில்கள்...
நவீன அடிமைசாசனம்
அன்புள்ள ஜெ
தமிழ் இந்துவில் வந்துள்ள செய்தி இது. பணிச்சுமையால் பெண் ஊழியர் உயிரிழப்பு: மத்திய அரசு விசாரணை
இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல. கார்ப்பரேட் துறைகளில் வேலைபார்ப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த செய்திதான் இது. ஆனால் நம்...
நீலம் தந்த வெறுப்பு
அன்புள்ள ஜெ,
கடந்த நான்கு நாட்களாக நீலம் நாவலை வாசித்து முடித்துவிட்டேன். காலை கண் விழிப்பதும் இரவு கண் முடுவதும் நீலத்தோடுதான். ஒரு கட்டத்தில் எனக்குள் ஒரு பயத்தை தந்தது நீலம். நீலம் தவிர...
அயல்நாட்டில் இருந்து அறிவியக்கம்
இன்றுடன் இங்கிலாந்து வந்து 4 மாதங்கள் ஆகிறது. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் இருப்பது மேலும் அவை குறித்த கடிதங்கள் காணொளிகள் பார்க்கும் பொழுது ஏக்கம் அதிகமாகிறது.
அயல்நாட்டில் இருந்து அறிவியக்கம்
I recently...