தினசரி தொகுப்புகள்: September 26, 2024

வால்நட் கிரீக் சந்திப்பு, அறிவிப்பு

அன்புள்ள ஜெ, செப்டம்பர்/அக்டோபர் மாதங்கள் என்பது அமெரிக்காவில் கோடை முடிந்து இலையுதிர் காலப்பருவம் வரும் காலம் மட்டுமல்ல. ஆண்டு முழுதும் நாங்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருந்த பூன் இலக்கிய முகாம் நடக்கும் காலமும் கூடத்தான்....

அறிகணம்

  மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன் களம் அமைதல் படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும்...

சு. வெங்கடேசன்

சு. வெங்கடேசன் தமிழ் நாவலாசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி. வரலாற்று நாவல்களை எழுதினார். இந்திய கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்ட்) கட்சி உறுப்பினராகவும் முழுநேர ஊழியராகவும் இருப்பவர். இந்திய பாராளுமன்ற உறுப்பினர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளராகவும்...

கவிதைகள் இதழ், செப்டெம்பர்

அன்புள்ள ஜெ, செப்டம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் ஸ்ரீநிவாச கோபாலன் தொகுத்தளிக்கும் க.நா.சு.வின் கவிதை குறித்த கட்டுரைத் தொடர் (3) – புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் கட்டுரையுடன் எழுத்தாளர் கமலதேவி, கவிஞர் மதார்,...

மாரிட்ஜானின் உடல்- கடிதம்

மாரிட்ஜானின் உடல் அன்புள்ள ஜெ மாரிட்ஜானின் உடல் கதை வாசித்தேன். எரிமலை என்ற வார்த்தை தமிழில் இல்லை. பிறகு நாம் உருவாக்கிக்கொண்டது அது. ஏனென்றால் எரிமலைகள் நமக்கில்லை. இருந்திருந்தால் அவை தெய்வங்களாக ஆகியிருக்கும். எந்தவகையான தெய்வங்கள்...

மரபை இனிமையென அறிதல்

பொதுவாக மரபு என்று சொன்னாலே நம் மனதில் பழையது அல்லது மிக இறுக்கமான ஒன்று என்று தான் எண்ணம் வருகிறது. ஆனால் மரபான குருகுல கல்வி முறையில் பயின்ற எனக்கு எப்போதுமே மரபு...