தினசரி தொகுப்புகள்: September 22, 2024

கனடாவில் தொல்காப்பிய மாநாடு- மு.இளங்கோவன்

அன்பு நிறைந்த ஜெ. வணக்கம். கனடாவில் நடைபெறும்  உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில்(2024, செப். 20,21,22) கலந்து கொள்ளவும், மருத்துவர் போல் ஜோசப் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் என் நூல்கள் அறிமுக விழாவில்(23/09/2024) கலந்துகொள்ளவும்...

அமெரிக்கா நோக்கி…

இன்று, 22 செப்டெம்பர் அதிகாலை 430-க்கு திருவனந்தபுரத்தில் இருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகிறோம். அமெரிக்க தேதி 22 ல் சான்ஃபிரான்ஸிஸ்கோ சென்று இறங்குவோம். அமெரிக்கா இப்போது அடிக்கடிச் செல்லும் ஊராக ஆகிவிட்டது. 2022ல் இருந்து எல்லா...

மனிதனின் ஆழம் என்பது என்ன?

https://youtu.be/0b54FRajrU0 ஏறத்தாழ பத்தடி ஆழமுள்ள ஒரு நிலவறை, கல்லில் வெட்டப்பட்டது. பிணங்களை வைக்கும் அறை அது. அதற்குள் அமர்ந்திருக்கையில் மானுட ஞானத்தின் ஆழமென்ன என்னும் கேள்வி எழுந்தது. ஏனென்றால் அந்த குழியின் வரலாறு அத்தனை...

தளிர் எழுகை

  மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன் களம் அமைதல் படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும்...

மஹேஷ் குமார்

தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருக்கிறார். 'தி சிராங்கூன் டைம்ஸ்', 'தங்கமீன்' போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஆங்கிலத்திலும் கவிதை, கதைகள் எழுதி வருகிறார். இந்தி, உருது, மலையாளம்,...

ஒன்றெனவும் பலவெனவும்- கோவை உரை

கோவை, தத்துவம், நண்பர்கள் கட்டண உரை,பிறந்தநாள்,கோவை ஆசிரியருக்கு வணக்கம். தாங்கள் கோவையில் ஆற்றிய கட்டண உரை காணொளி தற்போது Shruti TV Literature சேனலில் membership உள்ளவர்கள் பார்க்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. -- நன்னெறிக் கழகம், கோவை வழங்கும் "ஒன்றெனவும் பலவெனவும்" (இந்திய மெய்யியல்...

ஆலயக்கலை அறிதல் பக்திக்கு எதிரானதா?

ஆலயக்கலை பயிற்சிக்குச் செல்வதைப் பற்றி நண்பரிடம் சொன்னேன். அவர் நல்ல பக்திமான். ஆலயக்கலைப் பயிற்சியை அடைந்து சிற்பங்களை ரசிக்கும் மனநிலை வந்துவிட்டால் பக்தி போய்விடும் என்று சொன்னார். அதைப்பற்றி உங்களிடம் கேட்கிறேன். தவறாக...