தினசரி தொகுப்புகள்: September 18, 2024

நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்

https://youtu.be/Wlks9hXCn5E நிர்மால்யா (மணி) மொழிபெயர்ப்பாளர் மட்டும் அல்ல எனக்கு. முப்பதாண்டுக்கால குடும்ப நண்பர். வாழ்க்கையின் பல கட்டங்களில் இணைந்திருந்தவர். அவருக்கு ஒரு முழுநாள் கருத்தரங்கு ஒன்றை நடத்துவது பற்றி அகரமுதல்வன சொல்லிக்கொண்டே இருந்தார். நாள்கூட...

ஜி.அப்பாத்துரை

ஜி.அப்பாத்துரை எம்.ஒய். முருகேசம் இ.நா.அய்யாக்கண்ணு புலவர் ஆகியோருடன் இணைந்து 'இளைஞர் பௌத்த சங்கத்தை’ கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார்.பௌத்தம் சார்ந்து சிறு நூல்கள் பல எழுதினார்.ஏ.பி.பெரியசாமி புலவருடன் இணைந்து சாக்கிய...

இரா.முருகனின் விஸ்வரூபம்- சுப்ரபாரதி மணியன்

விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு கமலும், இரா முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபித்திருக்கிறார்கள்.கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா.மு எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்த முறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில்...

குருகு செப்டெம்பர் இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு, குருகு பதினாறாவது இதழ் வெளிவந்துள்ளது. இந்திய கவிதையியல் குறித்த மொழிபெயர்ப்பு தொடர் இந்த இதழிலிருந்து துவங்குகிறது. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான தீர்த்தபுரா நஞ்சுண்டையா ஸ்ரீகண்டய்யாவின் முக்கியமான நூலான 'பாரதீய காவ்ய மீமாம்சே'வை பேராசிரியர்...

எழுதவிருப்பவரின் கடிதம்- ஒரு பதில்

உங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. முதல் சிறு மகிழ்ச்சி என்பது என் கொள்கை ஒன்று மெய்யாவதைப் பற்றியது. ஆங்கிலம் வழியாகக் கற்று, தமிழ் அறியாதிருக்கும் ஓர் இளைஞர், இயல்பான மொழித்திறனும் அறிவும்...