தினசரி தொகுப்புகள்: September 16, 2024
இரா.முருகன் விமர்சனப்போட்டி
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது இரா.முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கிறோம். இரா.முருகனின் நாவல்கள் பற்றிய கட்டுரைகளை வாசகர்கள், எழுத்தாளர்கள் அனுப்பலாம். சிறந்த...
மரபிலக்கியமும் நவீன வாசிப்பும்
அன்புள்ள ஜெ,
மரபிலக்கியம் பயில்வது பற்றிய உங்கள் அறிவிப்பைக் கண்டேன். மரபை நவீன முறையில் ரசிப்பது பற்றி எழுதியிருந்தீர்கள். திரு.மரபின்மைந்தன் முத்தையா அவர்கள் நடத்தும் வகுப்பைப் பற்றிய செய்தியையும் அறிந்தேன். உங்களுடைய சங்கசித்திரங்கள் நூலை...
மதத்திற்கும் அப்பால்…
அன்புள்ள ஜெ
மதுரைக்காரனாக நான் வாசித்து மெய்சிலிர்த்த நாவல் குமரித்துறைவி. மதுரை மீனாட்சிக்குக் குமரித்துறைவி என்ற பெயரும் உண்டு என்று நான் இப்போதுதான் அறிந்துகொண்டேன். மிகச்சிறிய நாவல், ஆனால் நினைவில் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
நான் மதுரையை...
என்.எம்.ஆர்.சுப்பராமன்
என்.எம்.ஆர். காந்தியின் படைப்புகளைத் தமிழில் 17 தொகுதிகளாகவும், பல சிறு வெளியீடுகளாகவும் கொண்டு வந்த காந்தி படைப்புகள் வெளியீட்டுக் குழுவின் செயலாளராக இருந்தார். நாட்டில் முதன்முறையாக காந்திய சிந்தனைகள் குறித்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதில்...
தெய்வமும் பெண்ணும்- கடிதம்
கன்யாகுமரி வாங்க
கன்யாகுமரி மின்னூல் வாங்க
ஜெ,
கன்னியாகுமரி நாவல் இரண்டு பெரும் விசைகளின் உருவாக்கம். ஒன்று கோழைத்தனத்தால் சுயம் தீண்டப்பட்டு, கீழ்மைகளால் தன்னை நிரப்பிக்கொண்டு, அதனுடன் அவனது முதல் படத்தின் பெரு வெற்றியின் அகங்காரம் சேர்ந்துக்...
ஏ வி மணிகண்டன்- காட்சிக் கலை வகுப்பு- ஜெயராம்
அறிந்தும் அறியாமலும் இன்று நம் அன்றாட வாழ்க்கையிலும் ஆளுமையிலும் பெரிய அளவில் பாதிப்பை செலுத்தியிருக்கும் மேற்கத்திய காண்பியல் கலையின் ஆன்மாவை இலக்கிய வாசகர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் அறிமுகப்படுத்த ஏ வி மண்கண்டன் அளவிற்கு ஒரு நல்ல ஆசிரியர் கிடைப்பது கடினம். ‘படிமங்களை பயில்தல்‘ என்பதே ஆசிரியர் வகுப்பிற்கு வைத்த தலைப்பு. எல்லா கலைக்கும் அதை ரசிப்பவர்களுக்கும் படிமம் என்பது பொதுவானது. அதனால் இலக்கிய வாசகர்கள் முதல் கலைஞர்கள் வரை அனைவரும் தவறவிடக் கூடாத வகுப்பு இது.
ஏ வி மணிகண்டன்- காட்சிக் கலை வகுப்பு- ஜெயராம்
On your site, I saw an announcement about traditional literature training. As a modern reader, I don’t...