தினசரி தொகுப்புகள்: September 15, 2024

வாசகனாதல்

அன்புள்ள ஜெ நான் அண்மையில் வாசித்த இரண்டு நூல்கள் என் வாசிப்பையே அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றன. பி.கே.பாலகிருஷ்ணனின் நாவலென்னும் கலைநிகழ்வு (அழகிய மணவாளன் மொழியாக்கம்) ஒரு முக்கியமான நூல். மொழிபெயர்ப்பாயிற்றே என்று தயங்கித்தான் வாங்கினேன்....

ம.தவசி

ம.தவசி மதுரை வட்டார கிராமிய வாழ்க்கையைச் சித்தரித்த படைப்பாளி. இளம்படைப்பாளிகளுக்கான சாகித்ய அக்காதமி விருதான யுவபுரஸ்கார் முதலில் இவருக்கு அளிக்கப்பட்டது

இரா.முருகன், தலைப்பிரசவம்,கடிதம்

விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு அன்புள்ள ஜெ எண்பதுகளின் இறுதியில் சுஜாதாவின் புகழ்பெற்ற கணையாழியின் கடைசிப்பக்கம் என்னும் பத்தியில் இரா.முருகனின் ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் என்னும் கவிதையை குறிப்பிட்டிருந்தார். அந்தக் கவிதை மைக்ரோ...

அல் கிஸா – சி.சரவணகார்த்திகேயன்

அல் கிஸா வாங்க அல்கிஸா வாங்க நான் அஜிதனை வாசிக்கத் தொடங்கியது அல் கிஸாவில். அவரது திருமண வரவேற்பு நிகழ்வில் அவர் ஜெயமோகனின் மகன் என்ற வகையில் கலந்து கொள்வது உவப்பாகத் தோன்றவில்லை. எனவே அந்நிகழ்வின்...

இரு தொகுப்புகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ அண்மையில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இருந்து வாங்கிய சிறுகதைத் தொகுப்பு விஷால்ராஜா என்னும் புதிய எழுத்தாளரின் . ரேமண்ட் கார்வரின் கதைகளிலுள்ள அமைதி அக்கதைகளில் உள்ளது. ஒரே ஒரு கதை மட்டும் கடல்...

ஆலயக்கலைநூல்கள்- ஜெயக்குமார்

ஆலயங்களை ஆவணப்படுத்தும் போது அது சார்ந்த கலை மரபுகள், வாகனங்கள், தேர்கள் குறித்தும் சிறு குறிப்புகள் எழுத சொல்லி இருக்கிறேன். கோவை தேர் சிற்பி முருகேசன் வந்திருந்தார். அவரை ஓர் 30 நிமிடம்...