தினசரி தொகுப்புகள்: September 7, 2024
இரா.முருகன் நூல்கள், சிறப்புத் தள்ளுபடி
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
விஷ்ணுபுரம் விருது 2024 இரா.முருகன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி இரா.முருகனின் நூல்களுக்கு அட்டைவிலையில் 30 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது சீரோ டிகிரி பதிப்பகம்.
1)மூன்று விரல்
2) அரசூர் வம்சம்
3)...
மதுரையின் சித்திரம்
அன்புள்ள ஜெ
நான் மதுரைக்காரன். ஆனால் மதுரையை விட்டு வெளிவந்து 29 ஆண்டுகளாகிறது. வட இந்தியாவுக்கு வேலைக்கு வந்தவன் இன்று தமிழ் சரியாக நாவில் வராதவனாகவே ஆகிவிட்டேன். அண்மையில் கிண்டில் அன்லிமிட்டடில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்...
அழகிய சிங்கர்
"அழகிய சிங்கருடைய புனைகதை வெளிப்பாட்டில் பகட்டு, போலி, பாவனை ஏதும் இல்லை. ஆனால் வாசக சுவாரசியம் நிறைய இருக்கிறது" என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். அழகிய சிங்கரின் பல கதைகள் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி...
மருபூமி – மரணங்களின் தரிசனம்:ரோட்ரிக்ஸ்
அன்புள்ள அஜிதனுக்கு,
உங்களின் ஆயிரத்தி முன்னூற்றி பதினான்கு கப்பல்கள் குறுநாவல் வாசித்தபோது என் சிறு வயது வாழ்வை நீங்கள் எழுதியிருப்பதாகவே தோன்றியது. உங்கள் வாழ்வின் அனுபவம் வழியாக என் நினைவுகளை கிளறிக்கொண்டே இருந்தேன். அதிகமாக...
இரு நாவல்கள்
அன்புள்ள ஜெ
வெண்முரசு வாசித்துவிட்டு ஆலமும் படுகளமும் வாசிப்பதென்பது ஒரு விசித்திரமான அனுபவம். முதலில் இதென்ன இப்படி எழுதுகிறார் என்ற எண்ணம் ஆலம் வாசிக்கும்போது வந்தது. ஆலம் சூடுபிடித்து அதன்பின் ஒன்றும் தோன்றவில்லை. ஒருமணி...
குடைவரைப் பயணம்
https://youtu.be/cbLOM3dOrUE
Philosophy, Fantasy and Fandom: B Jeyamohan and Suchitra Ramachandran in conversation with Anjum Hasan | Samsung Galaxy Tab S9 Series Jaipur Literature Festival 2024
Philosophy,...