தினசரி தொகுப்புகள்: September 6, 2024
நிர்மால்யா , ஒருநாள் கருத்தரங்கு, சென்னை
நிர்மால்யாவை நான் 1992ல் சந்தித்தேன், அவர் வழியாக நித்ய சைதன்ய யதியை. நிர்மால்யா அதற்கு முன்னரே மொழிபெயர்ப்பாளராக அறிமுகமாகியிருந்தார். அன்று முதல் இன்று வரை தொடரும் ஒரு நட்பு.
நிர்மால்யா தமிழில் முதுகலைப் பட்டம்...
அறிவுரை சொல்லும் எழுத்தாளன்
தன்மீட்சி வாசிப்பனுபவப் போட்டி
அன்புள்ள ஜெ
சில மாதங்களுக்கு முன்பு நான் ஓர் இளம் நண்பரைப் பார்த்தேன். உங்களுடைய தன் மீட்சி என்னும் நூல்தான் அவர் வாசித்த முதல் படைப்பு. அதை அந்தப் பதிப்பகத்தில் இருந்து...
பா.கண்மணி
பா.கண்மணி எழுதிய இடபம் நாவல் கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் விருது பெற்றது. பெங்களூரில் வசிக்கிறார்
இரா.முருகன், இ.பா- கடிதங்கள்
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
இரா.முருகன் தமக்கு விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு கிடைத்தமை குறித்து தெரிவித்து மகிழ்ந்தார் சரியான தேர்வு .
இந்திரா பார்த்தசாரதி,
சென்னை
https://youtu.be/Iei4XNKsqFs
அன்புள்ள ஜெ
இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதறிந்து சந்தோஷம். எனக்கு வயது...
தனிமையின் நூறு ஆண்டுகள் –ரோட்ரிக்ஸ்
தனிமையின் நூறு ஆண்டுகள் நான் வாசித்த நாவல்களில் தனித்துவமானது. முதலில் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த கவிஞர் சுகுமாரன் மற்றும் திரு. ஞாலன் சுப்ரமணியம் இருவருக்கும் மற்றும் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்துக்கும் நன்றிகளையும் பாட்டுகளையும்...
கொட்டுக்காளி, கடிதங்கள்
கொட்டுக்காளி: அஜிதன்
அன்புள்ள ஜெ,
கொட்டுக்காளி பற்றிய அஜிதனின் விமர்சனத்தை வாசித்தேன். உங்கள் பக்கத்தில் சினிமா விமர்சனம் வருவதில்லை. கொட்டுக்காளி ஓர் அரிய நிகழ்வு என்பதனால் அந்த விமர்சனம் என நினைக்கிறேன்.
நானும் அந்த சினிமாவைப் பார்த்தபோது...
யோகம் – அறிமுகப்பயிற்சி
https://youtu.be/r7lXysrmOJw
யோக ஆசிரியர் சௌந்தர் தொடர்ச்சியாக நடத்திவரும் யோகப்பயிற்சிகள் இன்று பெரும்புகழ்பெற்றுவிட்டன. மலேசியா, ஶ்ரீலங்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தொடர்ச்சியாகச் சென்று யோக வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இவை பதஞ்சலி வடிவமைத்த முறைமை சார்ந்தவை. சத்யானந்த...
தத்துவமும் செயலும்
At first, I thought it was one of these kinds of articles explaining psudo-philosophical themes with vague personal musings. We can see a lot...