தினசரி தொகுப்புகள்: September 5, 2024

Vishnupuram Ilakkiya Vattam

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: அமெரிக்கா, ஐரோப்பா.

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்காவில் வரும் செப்டெம்பர் முதல் இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. ஆண்டுதோறும் நிகழும் எமர்சன் நினைவு பூன் இலக்கிய முகாம் இவ்வாண்டும் நிகழ்கிறது. கூடுதலாக முழுமையறிவு ஒருங்கிணைக்கும் தத்துவ வகுப்பும் உண்டு....

மதங்களில் உறைபவை…

https://youtu.be/2zWN29jRKIg இந்தக் காணொளி குருவாயூர் அருகே தொப்பிக்கல் எனப்படும் தொல்சின்னங்களை பார்க்கச் சென்றிருந்தபோது செல்பேசியிலேயே எடுக்கப்பட்டது. இன்றைய உள்ளம் எப்படி காலத்திற்கு அப்பாலுள்ள பழந்தொன்மையுடன் இணைந்துள்ளது என்று விளக்கும் ஒரு சிறு பேச்சு இது.

முக்குளிப்பான், குமார் கூனபராஜு

குமார் கூனபராஜுவை புக்பிரம்மா இலக்கியவிழாவில், பெங்களூரில் சந்தித்தேன். தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளையும், ஐரோப்பியச் செவ்விலக்கியங்களையும் தெலுங்கில் கொண்டுவருவதற்கு ஒரு பதிப்பகமே தொடங்கியிருக்கிறார். உதயினி என்னும் இணைய இதழை நடத்துகிறார். மிகுந்த தீவிரத்துடன் இலக்கியத்தில்...

மண்டயம் சீனிவாசாச்சாரியார்

இந்திய சுதந்திரப்போராட்ட வீரர். இதழாளர். சி.சுப்ரமணிய பாரதியாரின் தோழர். புதுச்சேரியில் இருந்து இந்தியா என்னும் இதழை நடத்தினார். 'மண்டயம் சகோதரர்கள்' என திருமலாச்சார், ஶ்ரீனிவாசாச்சார், பார்த்தசாரதி அழைக்கப்படுகிறார்கள். 'புதுச்சேரி சகோதரகள்' என்றும் அழைக்கப்படுவதுண்டு. மண்டயம்...

இரா.முருகன், சுஜாதா- கடிதங்கள்

ஐயா, வணக்கம். விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2024க்கு மிகவும் தகுதி படைத்தோர்க்கு வழங்கவிருப்பது கண்டு மனம் நெகிழ்ந்து மகிழ்கின்றேன். ஓரங்கட்டப்பெற்ற படைப்பாளுடைகளைக் கண்டெத்து அவர்களுக்கு உரிய மரியாதை செய்வதில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் புதிய...

ஈசல், சுரேஷ் பிரதீப்

சுரேஷ்பிரதீப்பின் அறிவியல் புனைகதை. செயற்கை நுண்ணறிவு குறித்த ஓர் அச்சத்தை வெளிப்படுத்தும் கதை என உடனடியாக மதிப்பிடலாம். ஆனால் மானுட அறிதல் என்பது ஓர் absolute அல்ல அது மானுடர் தாங்களே கூட்டாக...

செயலில் இறங்குதல்

என் தேடல் சார்ந்து அல்லது எனக்கான சந்தேகம் பற்றி பேசும் போது சிலருக்கு புரியவில்லை ,இப்படி செய்தால் பணம் சம்பாதிக்க முடியாது, சிலர் Boomer, 80s என்று பெயர் வைத்து உள்ளார்கள். என்னால்...