தினசரி தொகுப்புகள்: September 2, 2024
எம்.வேதசகாயகுமார், ஆய்வாளனும் ரசனையாளனும்
(எம்.வேதசகாயகுமார் நினைவாக பாலக்காடு சித்தூர் கல்லூரியில் 11 ஜனவரி 2024 அன்று அவருடைய மாணவர்கள் ஒருங்கமைத்த நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்துவடிவம்
எழுத்துவடிவம் விவேக் ராஜ்)
எனது இருபதாண்டுகால நண்பரும் வழிகாட்டியாக இருந்தவருமான வேதசகாயகுமார் அவர்களை பற்றி...
சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
பல்லவி வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர்.பல்லவி வாசிப்பில் சிதம்பரம் வைத்தியநாத பிள்ளையின் காலப்பிரமாணம் புகழ்பெற்றது. வைத்தியநாத பிள்ளை துரிதகாலத்திலோ விளம்ப காலத்திலோ இல்லாது இரண்டுக்கும் இடைப்பட்ட காலப்பிரமாணத்தில் வாசித்து சக கலைஞர்களை...
இரா.முருகன், விருது உரைகள்
https://youtu.be/Eg6Us9XtDtk
அன்புள்ள ஜெ
இரா முருகன் விஷ்ணுபுரம் விருது பெற்றதை அடுத்து தொடர்ச்சியாக வாழ்த்து கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று வெளியான கீரனூர் ஜாகீர்ராஜா மற்றும் ராம்குமார் இருவரது கடிதத்திலும் இரா முருகனின் படைப்புலகுக்கு இருக்கும்...
மழை!
வெண்முரசு வாசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகவும் மற்ற வாசிப்புகளை முடக்கிவிடாதபடியும் முடித்துவிட வேண்டும். மகாபாரத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களில் காணப்படும் மாயத்தன்மை இவர்களில் இல்லை. இவர்கள் கால்கள் தரையில்ப்...
ஜெர்மானிய தத்துவம், கடிதம்
நான் முதல் முதலில் தலாய்லாமாவின் புத்தகத்திலிருந்து தான் அறிவியலின் அடிப்படைச் சிக்கலான quantum vs relativity பற்றி தெளிவாக அறிந்தேன். அடுத்த கட்ட புரிதலாக, அறிவியலுக்கு தத்துவம் எவ்வாறு துணை போகிறது என்பதை ஆசிரியர் அஜிதன் மூலமாக அறிய முடிந்தது. மூன்று நாட்களுமே ஒரு...