தினசரி தொகுப்புகள்: August 24, 2024

விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் - தமிழ் விக்கி விஷ்ணுபுரம் இலக்கிய விருது இரா. முருகன் 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள் இரா.முருகன் அவர்களை அவர்...

சென்னிமலை நூற்பு விழாவில் பேசுகிறேன்

நூற்பு அமைப்பின் புதிய பயிற்சிநிலைய திறப்புவிழா சென்னிமலையில் ஆகஸ்ட் காலை 10 மணிக்கு நிகழ்கிறது. நான் கலந்துகொள்கிறேன். மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். "செயல் மட்டுமே எஞ்சியிருக்கும்" என்ற தங்களது வாசகம்தான் ஒவ்வொரு நாளையும் நிறைவுடன் கடக்க வைக்கிறது....

ஆசாரங்கள் எதுவரை தேவை?

https://youtu.be/6o3pM2TRYRA நம் வாழ்க்கையில் ஆசாரங்கள் சார்ந்து ஒரு சிக்கல் இருந்துகொண்டே இருந்துகொண்டிருக்கிறது. ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதா வேண்டாமா? ஆசாரங்களின் தேவை அன்ன? ஆசாரங்களுக்கு ஏதேனும் பொருள் உண்டா என்ன? முற்றிலும் ஆசாரங்கள் இல்லாத வாழ்க்கை சாத்தியமா?...

கல்வி, இரு ஆணவக் கடத்தல்கள்

கடலூர் சீனு அறிவின் தனிவழிகள் அன்புள்ள ஜெ நலம் என நினைக்கிறேன். கடலூர் சீனு உள்ளிட்ட உங்கள் இளவல்களைப் பற்றியும் அவர்களின் சாதனைகளைப் பற்றியும் எழுதியிருந்தீர்கள். அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். அதில் முக்கியமாக அந்தியூர் மணி...

கடலூர் சீனு, கடிதங்கள்

கடலூர் சீனு அறிவின் தனிவழிகள் வணக்கம் ஜெ, கடலூர் சீனுவைப்பற்றிய முகநூல் சீண்டல்களை நான் வாசித்தேன். ஒன்று தெளிவாகப் புலனானது. கடலூர் சீனுவின் இலக்கிய வாசிப்பு பற்றியோ அவரின் உதிரி உதிரியான கருத்துக் கடிதங்கள், மேடைப் பேச்சுகள்...

நிகழ்த்திக்காட்டுதலின் நிமிர்வு- யோகேஸ்வரன் ராமநாதன்

https://youtu.be/KJBMHkXiBqQ அன்பின் ஜெ! ஜூலை மாதம் 5ம் தேதி, இரவு 9.35க்கு தனக்கு மகத்தான நாளாக விடிந்ததை, ஏற்புரையில்  போர் பிரகடனம் செய்யும் தோரணையில் தஞ்சாலூர் பாஷையில் சொல்லியிருந்தார் கோவை.மணி அவர்கள். ஒன்னரை மணி நேரத்தில் ஓலைச்சுவடியை...

அறியாமை இன்பம்

 அன்புள்ள ஜெ, அறியாமையே பேரின்பம் (Ignorance is bliss) என்றும் “அறிதல் தரும் ஆனந்தம்” பற்றியும் எங்கும் படிக்கக் கிடைக்கிறது. இவை முரண்பட்ட கருத்துகளா அல்லது வெவ்வேறு தளங்களா எனத் தெரியவில்லை. உங்கள் பதில் கிடைத்தால்...