தினசரி தொகுப்புகள்: August 22, 2024
அமெரிக்கா அறிவிப்பு!
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். அமெரிக்க நண்பர்கள் உங்களையும் அருண்மொழி நங்கை அவர்களையும் எதிர்பார்க்கும் செப்டம்பர் / அக்டோபர் மாதங்கள் நெருங்கிவிட்டன. இந்தப் பயணத்தில் தாங்கள் தத்துவ வகுப்பை எடுக்க சம்மதம் தெரிவித்தது நண்பர்களுக்கு...
ஆன்மீகத்திற்கு அறிவியல் விளக்கம் தேவையா?
https://youtu.be/bOvXZySPcbQ
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்னும் வரியைச் சொல்லாத முட்டாளே தமிழகத்தில் இல்லை. முன்னோர்களின் நம்பிக்கைகள், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு நவீன அறிவியலில் விளக்கம் தேடுவதுபோல அபத்தம் வேறில்லை.
அறிவின் தனிவழிகள்
கடலூர் சீனு
அன்புள்ள ஜெ,
இன்றைய சூழலில் எவர் ஒருவர் முகநூலில் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறாரோ அல்லது முகநூலில் வசைபாடப்படுகிறாரோ அவர்தான் இலக்கியத்தில் அனைவருக்கும் அறிந்தவர் என்று ஆகிவிட்டது. முகநூலில் பலபேர் முகநூலுக்கு வெளியே எதையுமே...
யோகம்
இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனம். சாங்கியம் முன்வைக்கும் பிரகிருதி புருஷ ஞானம் என்னும் உயர்நிலையை அடைவதற்கான பயிற்சிகளை முன்வைக்கும் மரபு. சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனி...
தூரன் விழா உரை, கடிதம்
https://youtu.be/KJBMHkXiBqQ
அன்புள்ள ஜெ
தமிழ்விக்கி- தூரன் விழா உரையைக் கேட்டேன். வழக்கம்போல அழகான உரை. சென்ற சில மாதங்களாக நீங்கள் வெளியிட்டுவரும் காணொளிகளாலோ என்னவோ உங்கள் உரையின் உச்சரிப்பு சீராக உள்ளது. மொழி பேச்சுமொழிக்குச் செல்லாமல்...
புக்பிரம்மா விருது, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
மிகத் தகுதியான விருது, தகுதியானவர்களால் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மிக மிக மகிழ்வாக உணர்கிறேன். விருதுகளைக் கடந்து விட்டவர் நீங்கள். ஆனாலும் உங்களுக்கான ஒரு கௌரவம், நாங்கள் எல்லாம் மகிழும் படியான ஒன்று...
HORSEWHIP YOUR BRAIN!
There are instances where I have to be stern. Some people construct a convenient position or opinion and use it as a curtain, blocking...