தினசரி தொகுப்புகள்: August 16, 2024
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா, நிறைவுநாள்
இன்று (ஆகஸ்ட் 15) பெரியசாமித் தூரன் - தமிழ் விக்கி விருதுவிழா. நேற்றிரவு பதினொரு மணிக்கே உரையாடல் அவை கலையநேரிட்டது. காரணம் ஏராளமான பங்கேற்பாளர்கள். பலரை தனித்தனியாக பல இடங்களிலாகத் தங்கவைத்திருந்தார்கள். அவர்களை அழைத்துச்சென்று...
தமிழ்விக்கி- தூரன் விருது- நேரலைப் பதிவு
https://youtu.be/BTmyP5QkOAQ
தமிழ்விக்கி தூரன் விருது விழாவின் நேரடி காணொலிப்பதிவு. நிகழ்வின் முழுமையான பதிவு இதில் உள்ளது. என் உரையும் உள்ளது
ஜெயரஞ்சினி ஞானதாஸ்
ஜெயரஞ்சினி ஞானதாஸ் பள்ளியிலும், பல்கலைக்கழகத்திலும் அரங்கம் சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தின் சிறந்த பெண் அரங்கியலாளராகக் கருதப்படுகிறார். 'கூர்', 'மூழாத்தி எச்சில் இலை' இரண்டும் இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புக்கள். நாடகப் பட்டறைகள், ஆய்வு...
உடையாள், கடிதம்
உடையாள் மின்னூல் வாங்க
உடையாள் வாங்க
ஒரு புத்தகத்தை படிக்க எடுத்தால் இடைவெளியே இல்லாமல் அதை படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்ற வைக்கும் ஒரு சில புத்தகங்கள். இதைஒரு சில படைப்புகளில் மட்டுமே...
கோணலின் தொடக்கம்
பறவைபார்த்தல் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். என் 16 வயது மகனிடமும் 15 வயது மகளிடமும் அதற்கு செல்லுங்கள் என்று சொல்லி மன்றாடிப்பார்த்தேன். அவர்களுக்கு அக்கறையே இல்லை.
இருவரும் கம்ப்யூட்டர்கேம் அடிமைகள். ‘கேம்’ என்பதுதான் வாழ்க்கை....