தினசரி தொகுப்புகள்: August 12, 2024
புக்பிரம்மா விருது, நெம்மிநீலம் வெளியீடு
இன்று (11 ஆகஸ்ட் 2024) பெங்களூர் புக்பிரம்மா இலக்கியவிழாவில் எனக்கு சிறந்த தென்னிந்திய எழுத்தாளருக்கான வாழ்நாள்சாதனை விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுமுதல் வழங்கப்படும் விருது இது. விழாவின் நிறைவுநாளன்று இது அறிவிக்கப்பட்டது. ரூ...
சீதாயனம்
எம்.என்.காரஸேரி தமிழ் விக்கி
(14 மற்றும் 15 ஆகஸ்ட்டில் ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி -தூரன் விருதுவிழாவில் எம்.என்.காரஸேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்)
“எழுத்தச்சன் சொல்கிறார் ராமனின் கதையென்று. எடுத்தெழுதிய மாப்பிளை சொல்கிறார் சீதையின் கதை என்று”....
ஜோதி
பர்மாவில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ் ’ஜோதி’. வெ. சாமிநாத சர்மா இதன் ஆசிரியராக இருந்தார். ஆகஸ்ட் 1937-ல் முதல் இதழ் வெளியானது. பிப்ரவரி 1942 வரை வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக இதழ்...
தூரன் விழா நிகழும் இடம்- கடிதம்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா கோவையில் மையமான இடத்தில் , ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. தூரன் விருதுவிழா நிகழுமிடம் ஈரோட்டில் இருந்து சற்று அப்பால் உள்ளது. பேருந்தில் ஏறி அங்கே வந்து சேரவேண்டியிருக்கிறது....
தலைகொடுத்தல்
உங்கள் பிரச்சினை நீண்டகால மூளைச்சோம்பல். அதை வென்றே ஆகவேண்டும். மூளையை உசுப்பி வேலை வாங்கியாகவேண்டும். அது உளத்திற்கும் உடலுக்கும் நல்லது. உங்கள் கடிதத்தின் மொழியே நீங்கள் கோர்வையாக சிந்திக்கக்கூடியவர் என்பதற்கான சான்று. உங்களுக்கு ஆறு மாதம்கூட தேவைப்படாது, தீவிரமாக வாசிக்க மட்டுமல்ல, எழுதவும்கூட.
தலைகொடுத்தல்
My...