தினசரி தொகுப்புகள்: August 9, 2024
யோகத்தின் இன்றைய தேவை
https://youtu.be/TxvNx37HI-w
அண்மையில் ஓர் உரையாடலில் சுசித்ரா சொன்னார். ஐரோப்பாவில் ஓர் அலுவலகத்தில் யோகப்பயிற்சிகளை அன்றாடமெனச் செய்யாதவர்கள் இந்தியர்களாகவே இருப்பார்கள் என்று. ஓர் ஐந்து நட்சத்திரவிடுதியில் தங்கியிருந்தோம். அங்கே வெள்ளையர் அனைவருமே யோகப்பயிற்சிகளைச் செய்துகொண்டிருக்க நாங்கள்...
ஆடியில் ஒரு நாள்
பெருந்தேன் நட்பு -அருண்மொழி நங்கை
நேற்று, ஆகஸ்ட் 8 அன்று, எங்கள் திருமண நாள். காலையில் அருண்மொழியும் நானும் சைதன்யாவும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்றுவந்தோம். அதை என் வாட்ஸப் நிலைத்தகவலாகப் பகிர்ந்திருந்தேன். ஏராளமான வாழ்த்துக்கள்....
அந்தியூர் குருநாதசுவாமி ஆலயம்
அந்தியூர் குருநாதசுவாமி கோவில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சியின் வடக்குப் பகுதியில் புதுப்பாளையம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் மடப்பள்ளி என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள...
தூரன் விழா இசைநிகழ்வு- கடிதங்கள்
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்
ஜெ,
இவ்வாண்டு நாதஸ்வர நிகழ்வின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது. இது ஒரு மரபாக ஆகிவிட்டிருப்பதை எண்ணி நிறைவுகொள்கிறேன். தமிழர்கள்...
உளச்சோர்வின் ஊற்றுக்கண்
சிறு வயது முதலே பெற்றோரின் அரவணைப்பும் பாதுகாப்பும் இல்லாததால்(வறுமை மற்றும் பெற்றோரின் சண்டைகள்), எனது பதின்பருவதிலிருந்தே, மகிழ்ச்சி,இன்பம்,அமைதி, பாதுகாப்பு உணர்வு ஆகியற்றை உணர முடியாத நிலைக்கு மனம் வந்து விட்டது. நான் அரசு...