தினசரி தொகுப்புகள்: August 1, 2024

வழிபாடுகளும் குறியீடுகளும் பொருளுள்ளவையா?

எல்லா மதங்களிலும் குறியீடுகளும், ஆசாரங்களும், நம்பிக்கைகளும் உண்டு. மதம் செயல்படுவதே அவற்றின் வழியாகத்தான். ஆனால் இயற்கைமதங்களின் சிறப்பு என்னவென்றால் அவை மிகத்தொன்மையான காலத்துடன் நம்மை ஆன்மிகமாக இணைக்கின்றன என்பதுதான். ஐம்பதாயிரம் அல்லது லட்சம்...

தமிழ்விக்கி- தூரன் விழா விருந்தினர்:எம்.என்.காரஸேரி

தமிழ்விக்கி- தூரன் விருது இந்த ஆண்டு முனைவர் கோவைமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை ஈரோட்டில் நிகழ்கிறது. விழாவில் மலையாள இலக்கிய விமர்சகரும்,...

யான் அறக்கட்டளை, ஒரு நகர்வு

பெருந்தலையூர் வெற்றிவிழா ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர்  ஆசிரியருக்கு,  நம்பிக்கையுடன் ஒரு துவக்கம். அறக் கல்வி துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இப்போது இரண்டு மாவட்டங்களில் சுமார் 50 கல்லூரி மாணவர்கள் உள்ளனர். மூன்று பேர்...

பெருங்கலையின் வருகை, கடிதம்

நூலகத்தை வாசிப்பவர்கள் பெருங்கலையின் அறைகூவல்! விஷ்ணுபுரம் பதிப்பகம்  Ph: 9080283887 ஜெ பெருங்கலையின் அறைகூவல் என்னும் தலைப்பும் சரி, நூலகத்தை வாசிப்பவர்கள் என்னும் தலைப்பும் சரி அபாரமானவை. ஒன்று அறைகூவல். இன்னொன்று அதற்கான எதிர்க்குரல். இரண்டுமே தமிழில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதை...

GANDHI AND SEX

https://youtu.be/nF1T0h6TvDs ஒன்றை படிக்கும் போதோ பார்க்கும் போதோ என் கவனம் தாங்கள் கூறுவது போல புத்தகத்தில் வரும் ஒரு வார்த்தையையோ இல்லை ஒரு கருத்தையோ ஒட்டி என் அறிவில் இருக்கும் பலவற்றுடன் ஒப்பிட்டு திசை...