2024 August
மாதாந்திர தொகுப்புகள்: August 2024
முழுமையறிவு சில விளக்கங்கள்
https://youtu.be/YDCSdSUj4CI?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ
முழுமையறிவு பற்றிய அறிவிப்பு வந்ததுமே எழுந்த கேள்வி ‘ஆசிரமம்’ அமைப்பதற்கான முஸ்தீபா என்று. நான் சொன்ன பதில் எனக்கு தாடி நன்றாக இருக்காது என்று...
குடகுமழை
மழைப்பயணம் என்ற பேரை எப்போது சூட்டினோம் என்று தெரியவில்லை, அது சரியாகவே பொருந்திக்கொண்டுவிட்டது. 2008 வாக்கில் கிருஷ்ணன் சொன்னார், அவர்கள் ஒருமுறை பீர்மேடு சென்று அங்கே கோயிலுக்குச் சொந்தமான ஒரு விடுதியில் குறைவான...
கா.சிவா
கா. சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'விரிசல்' நூலுக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்; "வலுவான கேள்விகளும், கருப்பொருட்களும் கொண்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலப்போக்கில் கதைகூறும் விதமும் மொழியும்...
இரா.முருகன், கடிதங்கள்
அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். நலம்தானே?
நண்பர் இரா.முருகன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ந்தேன். நம் சூழலில் தொடர்ந்து அர்ப்பணிப்புணர்வோடு எழுதிவரும் முக்கியமான எழுத்தாளர் அவர். புத்தாயிரத்தாண்டுக்குப் பிறகு அவருடைய கவனம் நாவல்...
மரணமின்மைகளின் தொடர்ச்சி
இந்த ஆகஸ்ட் மாதத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. முதலாவது ஆகஸ்ட் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பெங்களூர் புக் பிரம்மா இலக்கியத் திருவிழா. இரண்டாவது ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில்...
ஜெர்மானிய தத்துவ அறிமுகம், கடிதம்
ஜெர்மானிய தத்துவ வகுப்பை மிக விரிவாகவும், நுட்பமாகவும், அதே சமயத்தில் புரிந்துகொள்ளும் விதமாகவும் எடுத்தார் ஆசிரியர் அஜிதன். ஆரம்பம் முதல் இறுதி வரை ஆசிரியர் முகத்தில் இருந்த புன்னகை எப்போதுமே ஒரு புத்துணர்ச்சியையும் கற்கும் ஆர்வத்தையும் தொடர்ந்து...
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஐரோப்பாவில்…
நண்பர் ஷர்மிளாவும் அவர் கணவர் ஸ்ரீராமும் ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் வசித்து வருகின்றனர். ஆஸ்திரியா ஒருவகையில் ஐரோப்பாவின் மையம். இயற்கையழகுமிக்க நாடு. அங்குள்ள விஷ்ணுபுரம் நண்பர்கள் அயல்சுக்கிரி என்னும் வாட்ஸப் குழுமம் வழியாக...
தொழிலெனும் தியானம்
நூற்பு என்னும் கைத்தறிநெசவு அமைப்பை நடத்திவரும் சிவகுருநாதனின் நீண்டநாள் கனவு கைத்தறி நெசவுக்காக ஒரு பள்ளி அமைக்கவேண்டும் என்பது. முழுப்பணத்தையும் செலவிட்டு, கடனும் பெற்று, அவர் சென்னிமலையில் நூற்பு நெசவுப்பள்ளியை ஆரம்பித்திருக்கிறார். அதற்கான...
வையவன்
வையவன், பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதினார். சமூக சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு பல படைப்புகளைத் தந்துள்ளார். நேர்மை, உண்மை, அறம், சமூக உயர்வு இவற்றை வலியுறுத்துகின்றன வையவனின் பல படைப்புகள். வாழ்க்கையின்...
இரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
இரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்தி அறிந்தேன். இரா முருகன் எனக்கு மிக முக்கியமான ஒருவர். ஏன் என்று சொல்கிறேன்.
நான் ஆங்கிலம் வழியாக 1998லேயே கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸ் போன்றவர்களை...