தினசரி தொகுப்புகள்: July 30, 2024
தமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி
தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் அல்ல, தமிழினூடாக தங்கள் சமயத்தையும், வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவரும் மரபிலக்கியம் பயின்றாகவேண்டும். இத்தனைபெரிய மரபிலக்கியம் உள்ள ஒரு மொழியில் புழங்குபவர் அதில் அறிமுகமே இல்லாமலிருப்பதென்பது...
நூலகத்தை வாசிப்பவர்கள்
https://youtu.be/kMHmvUYjcwE
பெருங்கலையின் அறைகூவல்!
விஷ்ணுபுரம் பதிப்பகம் Ph: 9080283887
கோவை புத்தகக் கண்காட்சி விஷ்ணுபுரம் அரங்குக்கு வந்த எஸ்.ராமகிருஷ்ணன் வெண்முரசு முழுத்தொகுதிகளின் அச்சு, கட்டமைப்பு ஆகியவை மிகச்சிறப்பாக அமைந்திருப்பதாகச் சொன்னார். அதுவே என் எண்ணமும். நூல்வடிவமைப்பாளர் 'நூல்வனம்'...
சங்கர பண்டிதர்
சிவ. சங்கர பண்டிதர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சைவ மறுமலர்ச்சியை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர். ஆறுமுகநாவலருக்கு வழிகாட்டியாக அமைந்த ஆளுமை. சைவசித்தாந்தம், சைவ ஆகம மரபு ஆகியவற்றில் தொடக்ககால ஆய்வுகளை நிகழ்த்தினார். சுவடிகளை ஆராய்ந்து...
மதச்சார்பு- கடிதம்
https://youtu.be/HItKZSCdqsc
வணக்கம் ஜெ,
'நீங்கள் மதச்சார்பாளரா?' என்ற தலைப்பில் நீங்கள் பேசியிருக்கும் வீடியோவைப் பார்த்தேன். கிட்டத்தட்ட அந்த உரை மனப்பாடமே ஆகிவிட்டது.
சில நேரடிக் கேள்விகளுக்கும், பல மறைமுகக் கேள்விகளுக்கும் நான் சொல்லவேண்டிய பதில் அது. தவிர,...
குமரகுருபரன் விழா, உரை- கடிதங்கள்
https://youtu.be/LcXNKcec6Qw
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா கவிதை அமர்வு பதிவைக் கண்டேன்.
கவிமனம், கவிதை உருவாகிவரும் வழி என கவிதைச் செயல்பாடு குறித்த மிக முக்கியமான உரையாடல். கவிதைத் தருணங்கள் சொந்த வாழ்விலிருந்து எவ்வாறு எழுந்து வருகின்றன...
A place where God is a necessity
https://youtu.be/2f6Qy6vrjW0
திரு அமலன் ஸ்டான்லி அவர்களின் விபாசனா பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களில் நானும் என் துணைவியும் தான் மிகக் குறைந்தபட்ச தியானம் அனுபவம் கொண்டவர்கள். மற்ற பங்கேற்பாளர்கள்ஏதோ ஒரு தேடலில் காரணமாக இந்த நிகழ்வில் கலந்திருக்கிறார்கள் என்பதை...