2024 July 26

தினசரி தொகுப்புகள்: July 26, 2024

கோவை சொல்முகம் கூடுகை-58

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 58வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. அமர்வு 1: வெண்முரசு கலந்துரையாடல் - 39 நூல் - சொல்வளர்காடு பேசுபகுதிகள் : ஐந்தாம் காடு - தைத்ரியம் ஆறாம் காடு...

பிறவிப்பெருக்குக் குமிழிகள்.

  அண்மையில் நான் என் அருந்துணையாக எட்டாண்டுக்காலம் திகழ்ந்த லாப்ரடார் நாய் ஹீரோவுடன் இருக்கும் ஒரு படத்தை நண்பர் ஆனந்த்குமார் அனுப்பியிருந்தார். அந்த படத்தால் ஆழ்ந்த உணர்வெழுச்சிக்கு ஆளாகி நான் ஒரு கட்டுரை எழுதினேன்....

கலாவிசு

கலாவிசு புதுச்சேரி வாழ் கவிஞர்கள் பலரைத் தனது இலக்கிய அமைப்பு மூலம் அறிமுகப்படுத்தினார். கவிஞர்கள் பலரை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். புதுச்சேரி வாழ் கவிஞர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராக கலாவிசு அறியப்படுகிறார்....

மைத்ரி, ஒற்று, இலக்கணம்

அன்புள்ள ஜெ சி.சரவணக்கார்த்திகேயன் எழுதிய மைத்ரி மதிப்புரை இது. இதில் இறுதியில் ஒற்றுகள் பற்றி சொல்லப்பட்டிருப்பதை என்ன நினைக்கிறீர்கள். விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்திருப்பதனால் இந்தக் கேள்வி ராஜ்குமார் மைத்ரி மதிப்புரை சி.சரவணக்கார்த்திகேயன் அஜிதனின் முதல் நாவல். முதலில் நல்ல...

இலக்கியம்,அழகியல், வாழ்க்கை -ஒரு கடிதம்

  அன்புள்ள ஜெ, நான்கு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நான் இலக்கியநூல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய கதைகளை வாசிக்கிறேன். எனக்கு இலக்கியநூல்களை மதிப்பிடுவதில் பிரச்சினை உள்ளது. ஒரு கதை நன்றாக வந்துள்ளதா இல்லையா என்பதை என்னால் முடிவாகச் சொல்ல...

இஸ்லாம், கடிதம்

ஜூலை 12-14  நிகழ்ந்த இஸ்லாமிய மெய்யியல் வகுப்பு இரண்டு முதன்மை காரணங்களால் எனக்கு முக்கியமானது. ஒன்று இஸ்லாமிய சூஃபி மரபு பற்றிய அறிமுகம். அதன் செல்வாக்கு இந்திய நிலத்தில், குறிப்பாக தமிழ் நிலத்தில்...