தினசரி தொகுப்புகள்: July 23, 2024
அஞ்சலி: ஆர்.பொன்னம்மாள்
மரபிலக்கியம், குழந்தையிலக்கியம், ஆன்மிக இலக்கியம் ஆகிய தளங்களில் பல நூல்களை எழுதியவரான ஆர்.பொன்னம்மாள் மறைந்தார்.
அஞ்சலி
ஆர். பொன்னம்மாள். தமிழ் விக்கி
’வன ஜ்யோத்ஸ்ன’
அன்புள்ள ஜெ
அண்மையில் காடு நாவல் வாசித்தேன். சென்னை முதல் டெல்லி வரை ஒரு ரயில் பயணம். அதில் கிடைத்த நேரம்தான் வாசிக்கச் செய்தது. அண்மைக்காலமாக நீண்டநேரம் ஓரிடத்தில் அமர்ந்து ஒன்றை ஈடுபட்டு வாசிப்பதென்பது...
ம.வே.சிவகுமார்
தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர். நகர்ப்புற மத்தியதர வாழ்க்கையைப் பேசுபொருளாகக் கொண்ட அவரது படைப்புகள் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியத்துக்கும், வெகுஜன எழுத்துக்கும் இடையில் பாலமாக இருந்தன.
கதைகள், கனவுகள்: கடிதங்கள்
இச்சாமதி கதை
அன்புள்ள ஜெ
தங்களது இச்சாமதி கதையை மூன்றாம் தடவையாக வாசித்தேன்.புதிய பரிமாணங்கள் புலப்படுகின்றன.கதைக் காட்சிகள் ஒரு குறும்படமாய் விரிகிறது.வாழ்வின் துயரத்தில் கசியும் தத்துவங்களை பாத்திரங்களே பேசுகின்றன.நான் வாசித்த தங்களது சிறுகதைகளில் இதுவே சிறப்பு...
மைத்ரி, மருபூமி – கடிதங்கள்
மைத்ரி நாவல் வாங்க
மைத்ரி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
மைத்ரி நாவல் வாங்கி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. முதலில் ஓர் அத்தியாயம் வாசித்தபின்னர் தொடர்ச்சியாக வாசிக்க முடியாமல் போய்விட்டது. அண்மையில் இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு பயணம் மேற்கொண்டேன்....
பௌத்தம்:தியானமும் தத்துவமும்
https://youtu.be/Nl0SaqFLzvw?list=UULFqqOoOCGvVxjZcoWMh_nkDQ
இன்று பௌத்த தியான முறையான விபாசனாவும் அந்த அடிப்படை தத்துவத்தை கழற்றிவிட்டுவிட்டு வெறும் தியான முறையாக கற்பிக்கப்படுகிறது. பௌத்தத்தில் உள்ள தத்துவத்தை நீக்கிவிட்டு விபாசனாவை கற்பிக்க முடியாது.
பௌத்தம்:தியானமும் தத்துவமும்
Hinduism has roots in...