தினசரி தொகுப்புகள்: July 21, 2024
பெருந்தலையூர் வெற்றிவிழா
ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர்
யான் அறக்கட்டளை என்னும் சமூகப்பணி அமைப்பு ஈரோடு மாவட்டம் பெருந்தலையூரில் ஒரு ஜனநாயகச் சோதனையை மேற்கொண்டது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்குக்குப் பணம் வாங்க மாட்டோம் என்னும்...
பேசும்பொம்மைகள்
பத்மநாபபுரத்தில் ஒருமுறை ஐந்து வயது அஜிதனுடனும் ஒரு வயது சைதன்யாவுடனும் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தோம். கேரள வானொலியில் பணியாற்றும் அவர் வீட்டில் ஒரு குழந்தை இருந்தது. அன்றே பல்லாயிரம் ரூபாய் பெறுமதியுள்ள...
கபில முனிவர்
கபில முனிவர் (கபில ரிஷி) மகாபாரதத்திலும் பிற புராணங்களிலும் குறிப்பிடப்படும் முனிவர். கர்த்தம முனிவரின் மகன். சக்ரதனுஸ் என்றும் இவர் அழைக்கப்பட்டார். சாங்கியதரிசனத்தை உருவாக்கியவரும் இவரே என மகாபாரதம் சொல்கிறது
மணிபல்லவமும் பிறவும், கடிதம்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
உங்கள் புனைவுக்களியாட்டுக் கதைகளை மீண்டும் ஒரு வாசிப்புக்கு உள்ளாக்கினேன். அதில் பல கதைகள் அன்று வாசிக்கும்போது ஆழமாக உள்வாங்காமல் தவறவிட்டுவிட்டேன் என்று இப்போது தெரிந்தது.அன்றைய மனநிலையில் உற்சாகமான கதைகளை மட்டும்தான் ரசித்தேன்....
முகில்களின் வழி, கடிதம்
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
என் பெயர் அட்சயா, நான் தஞ்சாவூர் மாவட்டம்,கோவை குமரகுரு பன்முககலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உளவியல் பயின்று வருகிறேன்.தங்களின் புத்தகமான அந்த முகில் இந்த முகில் புத்தகத்தை நேற்று...
Is there such a thing as ‘Hindu Religion’?’
I am a person with a Hindu belief system. I was an atheist once; after my father’s demise and the subsequent events, I crossed...