தினசரி தொகுப்புகள்: July 9, 2024
கடன்
நகைச்சுவை
ஒரு வீடு கட்டுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். தங்குவதற்கு இடம் தேவைப்படுவது. நாலுபேரால் மதிக்கப்படுவது, நல்ல முதலீடு, கடன் கிடைப்பது. நடைமுறையில் கடைசிக்காரணத்தால்தான் வீடுகள் கட்டப்படுகின்றன.
சாலையோரங்களில் பெரிய விளம்பரங்களில் மக்கான சாதுக்கணவன் தன்னுடைய...
சாங்கியம்
சாங்கியம் இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. இந்து மரபில் வேதத்தை முதன்மையாகக் கொள்ளாத அவைதிக மரபின் முதன்மைச் சிந்தனை. இந்திய தத்துவ சிந்தனைகளில் மிகத்தொன்மையானதாகவும்; வேதாந்தம் பௌத்தம் சமணம் உட்பட...
ஒரு புதிய வரவு
அன்பான ஜெ,
நலம்தானே.
அன்பான ஜெ, ஜூலை மாத வல்லினம் பதிவேற்றம் கண்டது.
கே.பாலமுருகனின் 'தேவதைகளற்ற வீடு' சிறுகதை தொகுப்பு குறித்து ம.நவீன் விமர்சனக் கட்டுரை எஸ்.எம்.ஷாகீரின் 'ஜொக்ஜாவில் அடைமழை' சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு ம.நவீனின் புதிய சிறுகதையான...
கோவைமணி தூரன் விருது, கடிதம்
தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு
அன்புள்ள ஜெ
நலம்தானே?
முனைவர் கோவைமணி அவர்களுக்கு தூரன் விருது செய்தி அறிந்தேன். தூரன் விருது இந்த ஆண்டு எவருக்கு என்று நானே சில கணக்குகள் போட்டிருந்தேன். இவரைப் பற்றிக்...
சாரதையின் தந்திரம்
நீங்கள் ஓர் அமைப்பை உருவாக்க நினைக்கிறீர்கள். ஆனால் இந்தவகையான அமைப்புகள் வெற்றிகரமாக நிகழவேண்டும் என்றால் பெருவாரியான மக்கள் பங்கேற்பு வேண்டும். மக்களுக்கு தேவையான விஷயங்கள் இருக்கவேண்டும். மக்களுக்கு புரியும் விஷயங்களும் மக்களுக்குப் பிடிக்கும் விஷயங்களும் அங்கே இருக்கவேண்டும். அப்படி...