தினசரி தொகுப்புகள்: June 24, 2024
கட்டண உரை, இடங்கள் நிறைவு
வணக்கம்!
கோவை PSG கல்லூரியில் வரும் ஞாயிறு( 30/6/24)அன்று நடக்க இருக்கும் கட்டண உரைக்கு இடங்கள் நிறைந்து விட்டன. முன்பதிவு நிறுத்தப்படுகிறது.
30.6.24 காலை 9.40 மணிக்கு முன்பதிவு இல்லாமல் நேரில் வருவோருக்கு இடங்கள் இருந்தால்...
புதுவை வெண்முரசுக்கூடுகை 72
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம்
வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர கலந்துரையாடலின் 72 வது கூடுகை 28.06.2024 .வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30 மணி...
வாசிப்பை பயில முடியுமா?
https://youtu.be/ZC7HilUX2D8
நடைமுறையில் கண்டுகொண்ட ஒன்று உண்டு, இங்கே தீவிரமான கட்டுரைகளை வாசிப்பதற்கான பயிற்சி தேவை என்பது. பெரும்பாலானவர்கள் அவர்கள் வாசிப்பதாகவும் புரிந்துகொள்வதாகவும் எண்ணுகிறார்கள். அது பிரமை என்பது அவர்கள் ஒரு கட்டுரைக்கு அளிக்கும் எதிர்வினைகளில்...
இரு இலக்கியக் கேள்விகள்
அன்புள்ள ஜெ
ஓர் உண்மையான கேள்வி. உங்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள், உங்கள் கருத்துக்களுக்கு மேற்கொண்டு விளக்கம் அளிப்பவர்களைப் பார்க்கையில் ‘என்னை விட உனக்கு ஜாஸ்தி தெரியும்னு எப்டிரா நினைக்கிறே’ என்று சொல்லிக்கொள்வதுண்டா? நண்பர்களிடம் சொன்னதுண்டா?
ஜாஸ்
அன்புள்ள...
தெணியான்
தெணியானின் வாழ்க்கை வரலாற்றை மதுரை எழுத்துப் பதிப்பகம் ஈழத்து நூல் வரிசையில் நாலாவதாக வெளியிட்டது. இதனைப் பற்றி எழுத்துப் பிரசுரம் வே. அலெக்ஸ் குறிப்பிடும் போது, 'ஒரு எழுத்தாளனது புனைவுலகைத் தரிசித்து அதில்...
இந்திர நீலம் – இளமையின் மணிமுடியும் இமைக்கா பீலிவிழியும் : கலைச்செல்வி
வெண்முரசு அனைத்து நாவல்களும் ஒன்றாக ஜூலையில் வெளிவரும். தொடர்புக்கு
நகரக் கட்டமைப்பு தீவிரப்பட தொடங்கியிருந்தது. காவியம் இயற்றுவதும் அழகான நகரொன்றை அமைப்பதையொத்ததே. மனிதர்கள் இருப்பதும் நகர்வதும் இயல்பு. காவியமோ நகரோ அமைத்தவரின் பெயரை பறைச்சாற்றி...
The eye is the ear!
These concepts were formulated by early European historians and archaeologists who delved into Indian civilisation. Lacking a philosophical or spiritual background, they struggled to...