தினசரி தொகுப்புகள்: May 11, 2024
ஆழ்ந்திருந்து அறிதல்
அன்புள்ள ஜெ
தியான வகுப்புகள் மற்றும் யோக வகுப்புகள் பற்றிய காணொளியை பார்த்தேன். என்னுடைய குடும்பத்தில் இருந்தே சிலர் எனக்கு அனுப்பியிருந்தார்கள். இந்த பயிற்சிகளைப் பற்றி தெரியும். ஆனால் இன்று எல்லா இடங்களிலும் நிகழும்...
போர்வாள்
போர்வாள் (1947) திராவிட இயக்கத்தின் சார்பில் வெளிவந்த இதழ். காஞ்சி மணிமொழியார் நிர்வாக ஆசிரியராகவும், மா. இளஞ்செழியன் ஆசிரியராகவும் செயல்பட்டனர். தனித்திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி, அது பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து போர்வாள்...
அழைப்பு- கடிதம்
அழைப்பு (சிறுகதை)
வணக்கம் ஜெ
தமிழ் விக்கியில் சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் வேதாந்தம் பற்றிய பதிவுகளின் தொடர்ச்சியாக இச்சிறுகதையை பார்கிறேன்.
மனித அறிவில் இருந்து தொடங்கி பிரபஞ்சத்தை விளக்குவது என்பதற்கு மாறாக பிரபஞ்சத்தில் பூமி என்பதில்...
இரு கேள்விகள்
என்னுடைய பிரச்சினை என்பது என்னால் புதிய மக்களுடன் பழக முடியாது என்பதுதான். எனக்கு தத்துவம் பயில ஆர்வமுண்டு. இந்திய தத்துவ நூல்கள் பலவற்றை படித்ததும் உண்டு. ஆனால் தத்துவ வகுப்புகளுக்கு வருவதற்காக மனத்தடை...