2024 May 6

தினசரி தொகுப்புகள்: May 6, 2024

வம்சம்

ஒரே ஒரு பூனை, அதன் இரண்டு கண்களும் இரண்டு வண்ணங்களில் இருக்கும். அது எப்படியோ எங்கள் வீட்டை தேர்வுசெய்து இங்கே தங்கலாமென முடிவெடுத்துவிட்டது. அதற்கு நாம் அனுமதி கொடுக்கவேண்டியதில்லை. பூனைகள் அதை எதிர்பார்ப்பதில்லை....

படுகளம் -6 (நாவல்)

நான் அந்த விசித்திரமான சிக்கலைப் புரிந்துகொள்ளவே உண்மையில் மதியம் வரை ஆகியது. முதலில் அது ஏதோ ஒரு வேடிக்கை என்றுதான் தோன்றிக்கொண்டிருந்தது. அது எப்படி ஒரு கடையை முழுமையாக மறைத்து ஒரு விளம்பரத்தட்டியை...

ஷேக் சின்ன மௌலா

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மானசீக ஆசிரியராகக்கொண்டவர் ஷேக் சின்னமௌலானா. தஞ்சைபாணி எனப்படும் நாதஸ்வர இசைமரபின் சிறந்த பிரதிநிதி. மரபை மீறாத இசையை முன்வைத்தாலும் உணர்வுபூர்வமான ஆலாபனையால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.

நவீன மருத்துவம், கடிதம்

இனிய ஜெ, வணக்கம். “உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே” எனும் திருமூலரின் வாக்கிற்கேற்ப, ஆரோக்கியமான வாழ்விற்கான உடல் மற்றும் மனம் இடையே ஒருங்கிணைந்த நல்லிணக்கம் உருவாக கற்பிக்கப்படும் யோகம், தியானம், ஆயுர்வேத வகுப்புகளுக்குப்பிறகு, தங்களின் தளத்தில்...

முதல்வாசல்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு “கோடானுகோடி விண்மீன்கள்…கோடானுகோடி உயிர்கள். கோடானுகோடி வாழ்க்கைகள். இதில் பாவமென்ன புண்ணியமென்ன? கடலலைக் குமிழி நிலையற்றது. கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி…” வியாசர் உடைந்து பேசிக்கொண்டிருக்கையில் சாத்தன் புன்னைகைத்தபடி...