தினசரி தொகுப்புகள்: May 3, 2024
குருவின் கை
நான் நித்யாவின் கால்களை நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். நான் பார்க்க ஆரம்பிக்கையில் முதுமையால் அவர் மெல்ல நடக்கத் தொடங்கியிருந்தார். ஊட்டியில் குளிராகையால் பெரும்பாலும் காலுறைகள் அணிந்து, செருப்பு போட்டுத்தான் வெளியே செல்வார்....
அரு. பெரியண்ணன்
அரு.பெரியண்ணன் புதுக்கோட்டையில் 'செந்தமிழ் பதிப்பகம்' என்னும் பெயரில் அச்சகம் நடத்தினார். அதன் வழியாகத் திராவிட இயக்க நூல்கள் பலவற்றை வெளியிட்டார். முருகு சுப்ரமணியன் 1947-ல் பொன்னி இதழை தொடங்கியபோது அதன் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். 1953-ல் முருகு சுப்ரமணியம் மலேசியா...
நானன்றி யார் வருவார்?
அன்புள்ள ஜெ.,
மனதில் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கும் 'பனிவிழும் மலர்வனம்' பாடல் குறித்து உங்கள் 'ஏழாம் உலகம்' நாவலில் சொல்வீர்கள் 'என்ன ஏவல் மாதிரி வந்துக்கிட்டே இருக்கு' என்று. அதுபோல ஒரு பாடல்தான் 'நானன்றி யார்...
நீலி!
அன்பு ஆசிரியருக்கு,
நீலி மின்னிதழின் இரண்டாவது வருடத்திற்கான இறுதி காலாண்டிதழ் மே 1, 2024 வெளிவந்துள்ளது. இதில் காந்தியவாதியும், சமூக செயற்பாட்டளருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் நேர்காணல் வெளிவந்துள்ளது. ஒளவையாரைப் பற்றி கவிஞர் இசை எழுதிக்...