தினசரி தொகுப்புகள்: May 1, 2024
அனுபவங்களிலுள்ள ஆணை
புறப்பாடு மின்னூல் வாங்க
புறப்பாடு வாங்க
புறப்பாடு நூல் அமெரிக்காவின் முதன்மையான இலக்கிய அமைப்பு ஒன்றின் நிதியுதவியுடன் நண்பர் விஸ்வநாதனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. அமெரிக்க நிறுவன வெளியீடாக வரவுள்ளது. உலகவாசகர் கவனத்திற்குச் செல்லும் என்...
குமரி ஆதவன்
குமரி மாவட்ட எழுத்தாளர்களில் தனக்கென ஓர் தனி இடத்தைத் தனது படைப்புகளால் தக்க வைத்திருப்பவர் குமரி ஆதவன். விழிப்புணர்வூட்டும் பல கவிதைகளை எழுதினார். இந்தியாவின் முதல் மறை சாட்சியாகவும், தமிழகத்தின் முதல் புனிதராகவும்...
மாரிராஜ், கடிதம்
அன்பு ஆசிரியர் ஜெயமோகன் சார் அவர்களுக்கு வணக்கம்.
நவீன மருத்துவ அறிமுக முகாமில் பங்கேற்க கடைசி நேரத்தில் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி.
அவசியம் கற்க வேண்டிய நவீன மருத்துவ அறிமுக கல்வியை உலக தரத்துடன்...
தியானத்தின் தேவையைப் பற்றி..கடிதம்
https://youtu.be/k3ObrYgGDf4
அன்புள்ள ஜெ
உங்கள் காணொளியை நான் பல நண்பர்களுக்குப் பரிந்துரைத்தேன். நான் ஐரோப்பாவில் பணியாற்றும்போது இதேவகையான கவனக்குவிப்புப் பயிற்சிகளை அங்கே பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களில் அளிப்பதைக் கண்டிருக்கிறேன். ஜப்பானிய முறை, சீனமுறை, இந்திய முறை...