தினசரி தொகுப்புகள்: April 28, 2024
துறவின் நிலைகள்
பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
வணக்கம்.
குஜராத்தில் ஒரு ஜெயின் குடும்பத்தில் 15, 16 வயதில் உள்ள இரு குழந்தைகள் துறவறம் மேற்கொண்ட சில மாதங்களில் அவர்களது பெற்றோர்கள் தங்களது 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களையும்...
நடராஜ குரு
நடராஜ குரு ஆன்மிக சிந்தனையாளர், தத்துவ சிந்தனையாளர் என இரு நிலைகளிலும் முக்கியமானவர். இந்திய ஆன்மிகசிந்தனையை மதம், சம்பிரதாயம், சடங்குகள், அமைப்புகள் என்னும் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே கொண்டுசென்று உலகளாவிய ஆன்மிக சிந்தனை...
இரும்பு, கடிதம்
தமிழகத்தில் இரும்பு
அன்புள்ள ஜெ
'தமிழகத்தில் இரும்பு' பற்றி கடலூர் சீனுவும் நீங்களும் எழுதிய குறிப்புகள் முதன்மையாக 'தமிழகத்தில் இரும்பு காலகட்டம் எது, தமிழகத்தின் இடம் என்ன' என்று நிறுவும் விவாதம் பற்றியது.
இதைப் பற்றி அரசியல்வாதிகளை...
வாசித்தலின் வழித்துணைகள், கடிதம்
மரியாதைக்குரிய ஜெ அவர்களுக்கு
தங்களின் சில கதைகளை முன்னமே நான் வாசித்திருந்தாலும் தற்சமயம் நான் எனது பணி நிமித்தம் மார்த்தாண்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருப்பதினால் தற்போது தங்களின் பல்வேறு கதைகளங்களையும் குறிப்பாக தங்களின்...
மருபூமி, கடிதம்
மருபூமி வாங்க
மருபூமி மின்னூல் வாங்க
அன்புள்ள அஜிதன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் தங்களது மருபூமி தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் குறிப்பாக 'நிலைவிழி' மற்றும் 'ஒரு குழந்தையிறப்பு பாடல்' எனும் இரு சிறுகதைகள் என்னை கடந்து செல்லவிடாமல்,...