2024 April 24

தினசரி தொகுப்புகள்: April 24, 2024

யுவன் வான்கூவர் வருகை

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வான்கூவர் நகருக்குச் செல்கிறார். அங்கே நம் நண்பர்கள் மகேந்திரராஜன் மற்றும் ஆனந்த் ஆகியோர் அவருடன் ஒரு பொதுச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.  நாள் 27 சனிக்கிழமை. யுவன் சந்திரசேகரை சந்திக்கவும் உரையாடவும்...

நாள் என ஒன்றுபோல் காட்டி…

சிலநூறு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தன. அனைவருக்கும் ஒருவரி நன்றி சொல்லி செய்திகள் அனுப்பினேன். பிறந்தநாள் அன்று தொலைபேசியை திறக்கவில்லை, இன்றுதான் எல்லாவற்றையும் பார்த்தேன். தொலைபேசியை அணைத்து வைத்தது ‘எனக்கு வேறு வேலை இருக்கிறது’ என்ற...

வி.அமலன் ஸ்டேன்லி 

வி. அமலன் ஸ்டேன்லி கவிஞர், புனைவெழுத்தாளர், அகவிழிப்பு தியான ஆசிரியர், நச்சுயியல் ஆய்வாளர். விலங்கு நல ஆர்வலர். தியானம் மற்றும் ஆன்மீகம் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதியுள்ளார். வி.அமலன் ஸ்டேன்லி 

இதழெல்லாம் துயர் பெருக அந்திச்சுழியில் பூத்தெழும் ஊழ்கத்தின் மாமலர்

வெ.நி.சூர்யா தமிழ் விக்கி விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா நள்ளிரவில் கண்களை மூடியபடி விசும்பிக்கொண்டே இருந்த குழந்தையை என்ன செய்தும் உறங்க வைக்க முடியவில்லை. விழித்துக் கொண்டதும் ஒவ்வொரு முகமாகப் பார்த்துவிட்டு தாயைத் தேடியது. பாட்டியும்,...

வாசுகி?

Fossils of ancient snake, possibly largest, found in Gujarat's Kutch: Study இனிய ஜெயம் விதிவிலக்கே இன்றி வெகு மக்கள் வாசிக்கும் இந்தியப் பத்திரிக்கை அனைத்தும் 'வாசுகி பாம்பு' கிடைத்தது என்றே குறிப்பிட்டு...

சென்ற ஆண்டு ஒரு நினைவு, கடிதம்

குமரித்துறைவி வாங்க அன்பு ஜெ , தங்களின் கடந்த வருட பிறந்தநாள் விழா இனிய நினைவாக நினைக்குந்தோறும் இனிமை ஊட்டுவதாக  அமைந்தது நல் ஊழே! எங்களது மகளின் திருமண ஏற்பாடு நடந்துக்கொண்டிருக்கும் போது , ஏதோ ஒரு ...