2024 April 23

தினசரி தொகுப்புகள்: April 23, 2024

ஓவியம் ஏன் அறிவியக்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிறது?

https://youtu.be/Wls_3RWnSjY நவீன ஓவியக்கலையில் ஓர் அடிப்படைப் பயிற்சி அறிவியக்கத்தில் செயல்படும் ஒவ்வொருவருக்கும் தேவை. இன்றைய தொழில்நுட்ப உலகில் செயற்கை அறிவுடன் போட்டியிடும் நிலையில் உள்ள அனைவருக்கும் தேவை. ஒரு நாகரீக மனிதனின் அடையாளங்களில் ஒன்று...

கலையின் கிளைவழிகள்

அன்புள்ள ஜெ ஏ.ஆர்.ரஹ்மான் ‘திருட்டு இசையமைப்பாளர்’ என்றும் அவர் ‘இசையமைப்பாளர் அல்ல இசை ஒருங்கிணைப்பாளர், தொழில்நுட்ப நிபுணர் மட்டுமே’ என்றும் சொல்லும் ஓர் அலை திடீரென்று கிளம்பியுள்ளது.(ராம்கோபால் வர்மாவின் புதிய பேட்டியை ஒட்டி) இப்படி திட்டுபவர்கள்...

நடை

சேலத்திலிருந்து அக்டோபர் 1968-ல் வெளியீட்டைத் தொடங்கியது நடை காலாண்டிதழ். ஆசிரியர் கோ. கிருஷ்ணசாமி என்றபோதிலும் அது சி. மணியின் பத்திரிகையாக வெளி வந்தது. "தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய...

கிராவின் இசை நினைவுகள்- ஆஸ்டின் சௌந்தர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக படைப்பாளிகளுடன்  இணைய நிகழ்வுகள்  நடத்தத் தொடங்கிய காலகட்டத்தில்,  zoom-ல் மாதிரி நிகழ்வுகளும் நடத்துவோம். முதல் நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களில் ஆரம்பித்து, ...

வேண்டுவன- ரவிச்சந்திரன் குமார்

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா தமிழ் விக்கி வெ.நி. சூர்யா அன்புள்ள ஜெ, வெ.நி.சூர்யாவுக்கு விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். தற்செயலாக அவருடைய ஒரு கவிதை கண்ணுக்குப் பட்டது. அதற்கு முன் சுந்தர ராமசாமியும், அதற்கு...