2024 April 16

தினசரி தொகுப்புகள்: April 16, 2024

இந்து மதம் அழிந்தால்தான் என்ன?

இந்துவாக தன்னை உணர்பவர் சந்திக்கும் ஒரு சிக்கல் உண்டு. எந்த ஊடகத்திலானாலும் இந்து மதம் அழியவேண்டும் என எவரேனும் ஒருவர் ஆவேசமாகச் சொல்லிக்கொண்டிருப்பார். தெருவில் ஓர் அரட்டையில்கூட எவராவது அதைச் சொல்வார். வேறெந்த மதத்தைப்...

நித்ய சைதன்ய யதி

மேலைச் சிந்தனைகளையும் அழகியல் நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல்; இதற்கு எதிராக உள்ளது அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும்...

தேவியின் விளையாடல் – கடிதம்

சார் வணக்கம் தேவி என்ற சிறுகதை தொகுப்பில் தேவி என்ற தலைப்பில் அந்த சிறுகதை மிக பிரமிப்பாக நவீனமாக இந்த காலத்துக்கும் பொருத்தமாக உள்ளுணர்வும் உளவியலும் சிந்தனைகளும் கலை உணர்வு மிக்கவர்களின் கற்பனையும் கலந்த...

கவிதை இதழ்

அன்புள்ள ஜெ, ஏப்ரல் 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் சபரிநாதனின் புதிய கவிதைத் தொகுப்பான ‘துஆ’ நூலிலிருந்து கவிதைகள் உள்ளன. கடலூர் சீனு ஆக்டேவியா பாஸின் கவிதையை மொழிபெயர்த்து அதைப் பற்றிய கட்டுரையும் எழுதியுள்ளார். அரவிந்தரின் ‘The...

கொன்றையும் முரசும்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அன்பு ஜெ, பெங்களூரு கட்டண உரையில் பங்குகொண்டு தங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. சாரு ஒரு உரையில் ஜெயமோகன், எஸ்.ரா இருவரும் பல்கலைக்கழகங்கள் செய்யவேண்டிய செயல்களை தனி மனிதர்களாக செய்து கொண்டிருக்கின்றனர்...