தினசரி தொகுப்புகள்: April 9, 2024

அஞ்சலி: மருத்துவர் மகாதேவன்

தெரிசனங்கோப்பு மருத்துவர் மகாதேவன் இன்று அதிகாலையில் காலமானார். மகாதேவன் திருவிதாங்கூர் அரசரால் ஏற்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆயுர்வேத நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆயுர்வேதக் கல்லூரிகளில் அவை பாடநூல்களாக உள்ளன. ஆயுர்வேதக் கல்லூரிகளில்...

இந்துமதத்திற்கு பாடத்திட்டம் உண்டா?

சுடலைமாடன் கதைப்பாட்டு கேட்டிருப்போம். அதில் தென்திசை வலம் செல்லும்போது சுடலை ஆறுசாஸ்திரமும் படித்து தேர்ந்ததாக வரும். பெரும்பாலான நாட்டுப்புறக் கதைகளில் இந்த ஆறுசாஸ்திரமும் படித்தல் என்ற சொல்லாட்சி வந்துகொண்டே இருக்கும். சென்ற தலைமுறை...

எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் ரஷ்ய இலக்கியங்களை தமிழாக்கம் செய்தவர் என்றவகையில் நவீன இலக்கியத்தில் இடம்பெறுகிறார். முற்போக்கு அழகியலை தமிழகத்தில் நிறுவிய முன்னோடி. தமிழ்ச் செவ்வியல் நூல்களுக்கு மார்க்ஸியக் கொள்கையின் அடிப்படையில் ஆய்வுமுறைமையை உருவாக்கியவர். நா. வானமாமலை போன்ற மார்க்ஸிய...

வைணவ இலக்கியம் – கடிதம்

கண்ணனை அறிதல் – கடிதம் அன்புள்ள ஐயா நாலாயிர திவ்யப் பிரபந்த வகுப்புகளில் மார்ச் 22 முதல் 24 வரை கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நான் தமிழ் பாடல்களையும் இலக்கியங்களையும் படித்தது இல்லை. சமஸ்கிருத ஸ்லோகங்கள்...

காடு ஒரு பதிவு

  காடு வாங்க காடு மின்னூல் வாங்க கிரிதரனுக்கு காடு என்பது முற்றிலும் பரிட்சையமில்லாத ஒன்று, முதன்முதலாக மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் நுழைந்து அதன் பிரம்மாண்டத்தை வியக்க ஆரம்பித்தவன் இப்படித்தான் கூறிக்கொள்கிறான். ”என்ன மரம் என்று தெரியவில்லை, உதிர்ந்துகிடந்த...

அயல்நிலத்தில் இருந்து ஒரு வாசகி

THE ABYSS Paperback  வாங்க பிரியம்வதா இன்று அனுப்பியிருந்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு. ஓர் அமெரிக்க வாசகி எழுதியது. ஆல்டா விருது வழியாக பிரியம்வதாவை அறிந்து படித்திருக்கிறார். அதன்பின் The Abyss படித்திருக்கிறார். ஆனால் எவரிடமும் தொடர்புகொள்ளவில்லை....