தினசரி தொகுப்புகள்: April 6, 2024

காலன், அகாலன்

 விஷ்ணுபுரம் நாவல் வாங்க விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க விஷ்ணுபுரம் நாவல் என்னுள் நுழைந்தது 1980 ல். நான் முதல்முறையாக வீட்டை விட்டுக் கிளம்பும்போது. திருவட்டார் ஆலயத்தின் முகப்பிலிருந்த மண்டபம் அன்றெல்லாம் திறந்தே கிடக்கும். இரவில் தூங்கலாம்....

சுகதகுமாரி

மலையாள விமர்சகர் ஒருவர் ‘அன்னையின் சீற்றம்’ என சுகதகுமாரியின் கவிதைகளை வரையறுத்தார். ”மலையாளத்தின் புதியகவிதை இயக்கத்தின் பெண்குரல் சுகதகுமாரி. மென்மையான உறுதியான குரலில் பேசுபவை. உணர்ச்சிகரமானவை. கூரிய படிமங்களும் இசைத்தன்மையும் உடையவை.” என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

கல்வி, கடிதங்கள்

கல்விச்சூறையாடல் கல்வி, ஆசிரியர்- விவாதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  கல்விச் சூறையாடல் கட்டுரை குறித்தும், அவற்றிற்கு லோகமாதேவி அவர்களின் கருத்து முன்வைப்பும் கல்வியின் சிக்கலை கண்முன் காட்டுகிறது. கடந்த பதினாறு பதினேழு வருடங்களாக இதே சூழல்தான் அனைத்து...

இரு பலியாடுகளின் கதை – கடிதங்கள்

ஆலம் மின்னூல் வாங்க ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெ நலமா.நீண்ட காலம் கழித்து எழுதுகிறேன்.ஆலம் கதையினை தினமும் வாசித்தேன்.வழக்கமாக எனக்கு கொலை துப்பறியும் கதைகள் பிடிக்காது.உங்கள் எழுத்தின் சுவாரசியத்தில் இது எனக்கு...

சினிமாவம்பும் இலக்கியமும்

ஆடுஜீவிதம்: அசல் மலையாள சினிமா சினிமா, இரட்டை நிலைபாடுகள் மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம் குடியும் கோமாளிகளும் அன்புள்ள ஜெ மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஒட்டி உங்கள் மேல் இணையத்தில்...