2024 April

மாதாந்திர தொகுப்புகள்: April 2024

இசைரசனையை பயிலவேண்டுமா?

https://youtu.be/v25gnBU-VrQ இசைரசனையை பயிலவேண்டுமா என்ற கேள்வி எழுந்தால் நம்மில் பலர், அதென்ன கேள்வி, பயிலாமல் இசை தெரியவருமா என்பார்கள். ஆனால் கேட்பதற்குப் பயிற்சி வேண்டும், குறைந்தபட்சம் அறிமுகமாவது வேண்டும் என்று ஏராளமானவர்களுக்குத் தெரியாது என்பதை...

அழைப்பு (சிறுகதை)

  “அத்தனை அபாயகரமானதா...?” என்று ஓம் கேட்டான்.  அந்த விண்கலம் உயர்செறிவுக் கரிமத்தால் ஆன கண்ணாடியால் செய்யப்பட்டது. அந்தக் குமிழிக்கு வெளியே பாறையடுக்குகளும் நீரோடைகளும் நீர்க்குட்டைகளும் மரங்களும் செடிகளும் பறவைகளும் நிறைந்த இயற்கை திகழ்ந்தது. நுரைக்குமிழிக்குள்...

அமிர்தா ராஜகோபால்

அமிர்தா ராஜகோபால் 'என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை', 'போகாதே என் சகியே' ஆகிய இரு நாவல்களை எழுதினார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'வாங்க பேசலாம்' என்னும் மாத...

காடும் விடுதலையும்

ஆசிரியருக்கு வணக்கம், காடு நாவலை 5 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறை வாசித்து முடித்த போது  என்னவென்று புரியாத ஒரு அச்சம் மட்டுமே மனதில் எஞ்சி இருந்தது...  தற்பொழுது முடித்த மறுவாசிப்பிலும் இம்மி அளவும் குறையாமல், சொல்லப்போனால்...

மருத்துவம், கடிதம்

2023 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆசான் ஜெயமோகனை சந்தித்து கையெழுத்துக்காக புத்தகத்தை நீட்டிய போது அவர் சொன்ன முதல் வார்த்தை பயிற்சிவகுப்புகளுக்கு  வந்திருக்கீங்க இல்லையா என்று... இல்லை சார் தன்னறம் விருது விழாவில்...

வடிவங்கள், வரையறைகள்

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எழுதும் கலை நூலின் முன்னுரை) எழுதும் கலை என்ற இந்த நூலை இரண்டு தனி அனுபவங்களிலிருந்து உருவாக்கினேன். 2002ல் எனது நண்பர் இளங்கோ கல்லானை மதுரை அமெரிக்கன் கல்லூரி...

குமரித்தோழன்

பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்திருக்கும் குமரித்தோழன், அடிப்படையில் நாடகக் கலைஞர். சமூக நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். கிறிஸ்தவ மதம் சார்ந்த நாடகங்களை மேடையேற்றினார். இரணியல் கலைத்தோழன் வரிசையில், குமரி மாவட்டத்தின்...

தும்பி, கடிதம்

வணக்கம் ஜெ 'தும்பி சிறார் மாத இதழ்' பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்படுவது வேதனையளிக்கிறது. போதுமான உதவி கிடைத்தால் மீண்டும் தும்பி தொடரலாம். தும்பியுடனான என் அனுபவங்களை என்னால் இயன்றவரை பகிர்வது தும்பிக்கான ஆதரவு...

மருத்துவப் பயிற்சி, கடிதம்

அன்பு ஆசிரியர் ஜெயமோகன் சார் அவர்களுக்கு வணக்கம். நவீன மருத்துவ அறிமுக முகாமில் பங்கேற்க கடைசி நேரத்தில் வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி. அவசியம் கற்க வேண்டிய நவீன மருத்துவ அறிமுக கல்வியை உலக தரத்துடன்...

கமலக்கண்ணனும் வாழைவனநாதரும்- கடலூர் சீனு

இனிய ஜெயம்  "சைவர்களாவது கொஞ்சம் தேவலாம். அங்கங்கே வைணவ பேர் வெக்கிறாங்க, ஆனா இந்த வைணவர்கள் இருக்காங்களே... சுத்தம்" என்றார் சரவணன். நானும் புதுச்சேரி மனிமாறனும், சரவணனும் அன்று அதிகாலையில் சரவணன் காரில் கிளம்பி...