2024 March 30

தினசரி தொகுப்புகள்: March 30, 2024

ஆடுஜீவிதம்: அசல் மலையாள சினிமா

அண்மையில் திரையரங்கில் நான் தீவிரமான உணர்வெழுச்சியுடன் பார்த்தபடம் ஆடுஜீவிதம் (Goat Life) இதுதான் மெய்யான மலையாளப்படம். (தமிழில் மோசமான டப்பிங், ஆங்கிலத்தில் மோசமான சப்டைட்டில் என்று சொன்னார்கள். நான் பார்த்தது மலையாள மூலம்)...

சினிமா, இரட்டை நிலைபாடுகள்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம் குடியும் கோமாளிகளும் அன்புள்ள ஜெ நான் ஒரு பொதுவான வாசகி. தீவிரமாக இலக்கியமெல்லாம் வாசிப்பதில்லை. திராவிட இயக்க ஆதரவாளரும்கூட. என் குடும்பப் பின்னணியும் அப்படித்தான். என் நண்பர்கள் பலர்...

விந்தன்

திராவிட இயக்கம் உருவாக்கிய அரசியலெதிர்ப்பின் கூரிய பகடிக்குரல் விந்தனுடையதுதான். திராவிட இயக்கத்திலிருந்துகொண்டு புதுமைப்பித்தனின் நடை, அழகியலை உள்வாங்கிக்கொண்டவர். சொல்லப்போனால் திராவிட இயக்க எழுத்தாளர்களில் இன்றைய வாசிப்பிலும் மிளிரும் எழுத்து அவருடையது மட்டுமே

வரலாறுகள், கடிதம்

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -4 தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3 தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -2 தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -1 ஆசிரியருக்கு இனிய வணக்கங்கள்! இன்று காலை, நான் யூடியூப்பைத் திறந்தபோது, பிபிசி...

தீயின் தொடக்கம்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு தூங்குவதற்கு முன் பாட்டியிடம் கதைகளாக கேட்ட மகாபாரதத்தை நான் முழுவதுமாக படித்ததில்லை.. கற்பனைகளுக்கும் நிகழ்விற்கும் விவரம் தெரியாத வயதில் நான் கேட்ட கேள்விகளுக்கு கதை சொன்ன பாட்டியிடமும் பதிலில்லை.. கேள்விகளுக்கான...