2024 March 28

தினசரி தொகுப்புகள்: March 28, 2024

பழைய கசப்பு, வளர்ந்த ஒளி

1983 முதல் நான் கவிதைகள் எழுதிக் கொன்டே இருந்தேன். கவிதை எழுத ஒரே காரணம்தான். என் அகக்கொந்தளிப்பை வெளிப்படுத்துதல். அதற்கு நேரடியான வெளிப்பாட்டுமுறையாகக் கவிதை என்னும் வடிவம் இருந்தது. கற்பனையால் ஒரு சூழலை...

மன்னர்மன்னன்

தமிழில் மிக அரிதான ஒரு நிகழ்வு பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன். தந்தையின் புகழ்பரப்பவே வாழ்ந்தவர். அவரைப்போலவே தன்னை ஆக்கிக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தோற்றமும் அவ்வாறே ஆகியது. நான் அவரை 1998 ல் ஒருமுறை...

மலையில் இருந்து வானுக்கு

நண்பர் ஈரோடு கிருஷ்ணன் பொறுப்பில் கே.வி.அரங்கசாமி, பிரதீப்  முதலிய நண்பர்களின் உதவியுடன் நிகழும் யான் அறக்கட்டளை ஈரோடு பகுதிகளில் கல்விப்பணிகளை ஆற்றி வருகிறது. பழங்குடிகளிடம் பணியாற்றி வரும் அன்புராஜ்,தோழர் வி.பி.குணசேகரன், காந்தியச் செயல்பாட்டாளர்...

தமிழில் மொழியாக்கங்கள்

இவ்வளவு உழைப்பு மிக்க கட்டுரையை சமீபமாக வாசித்ததில்லை. சரியான ஆட்களே விஷ்ணுபுர விழா மேடைகளில் ஏறியிருக்கிறார்கள். ராஜகோபாலன் மொழியாக்கமும் தமிழும் இல சுபத்ரா கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே எழுதப்பட்டதாகக் கூறப்படும் தொல்காப்பியத்திலேயே நூல்களின் நான்கு வகைகளுள் மொழிபெயர்ப்பு...

மொழிவெளி

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு ஒரு வழியாய் முடித்துவிட்டேன். பயணம் நேரமின்மையால் தொடர்ந்து படிக்க முடியாமல் பொய்விட்டது. இருந்தாலும் முடித்தே தீர்வது எனும் உத்வேகத்துடன் முடித்துவிட்டேன். விரிவான விமர்ச்னத்துக்கு நேரமின்மையால் சுருக்க விமர்ச்னம் மட்டும். முதல்...