தினசரி தொகுப்புகள்: March 24, 2024
ஒரு தனித்த புரவி
பெங்களூர் கட்டண உரை
பெங்களூரில் ஒரு கட்டண உரை நிகழ்த்தவிருக்கிறேன் - வரும் மார்ச் 30 அன்று.
எல்லா பெரிய சொற்பொழிவுகளுக்கு முன்னாலும் எனக்கொரு பதற்றம் உருவாகும். நான் தலைப்பு கொடுக்கும்போது ஒரு மாதிரி குருட்டடியாகத்தான்...
இந்திய தத்துவம் மூன்றாம் வகுப்பு
இந்திய தத்துவத்தின் மூன்றாம்நிலை வகுப்புகளின் இரண்டாவது அணி ஏப்ரல் 26, 27, 28 ஆம் தேதிகளில் நிகழும். இந்திய தத்துவம் முதல் இரு வகுப்புகளுக்கு வந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு [email protected]
முந்தைய வகுப்புகள் இடமிருப்பவை
தேதி
வகுப்பு
ஆசிரியர்
இணைப்பு
ஏப்ரல் 5,6...
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3
தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -2
இந்தியாவில் நவீன வரலாற்றெழுத்து தொடங்கியபோதே நவீன வரலாற்றுப்புனைவெழுத்தும் தொடங்கிவிட்டது. சொல்லப்போனால் இரண்டும் இணையாக, ஒன்றோடொன்று ஊடாடியபடி நிகழ்ந்தன. ஐரோப்பிய வரலாற்றை எடுத்துக் கொண்டால்கூட அங்கும் நவீன வரலாற்றெழுத்தும்...
தமிழண்ணல்
தமிழண்ணல் சங்க இலக்கியங்கள் தொடர்பான பல ஆய்வு நூல்களை எழுதினார். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும் கருத்துரை விளக்கங்களை செம்பதிப்பாக வெளியிட்டார். "தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கை என்ற தலைப்பில் மெய்ப்பாடு, இறைச்சி, உள்ளுறை,...
பத்துநிமிடம் பால்யம்
https://youtu.be/eb6bOPAxSzY
1980 ல் நான் 18 வயது பையனாக, பிகாம் முதலாண்டு படிக்கையில் நாகர்கோயில் பயோனியர் சரஸ்வதி அரங்கில் இந்த படத்தை பார்த்தேன். ஒத்தையடிப் பாதையிலே.
நகரில் அன்று ஓடிக்கொண்டிருந்த எல்லா படத்தையும் பார்த்துவிட்டதனால் செல்ல...
வெண்முரசுக்கு ஒரு கோனார் உரை
வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். ஆங்கில நாவல்களையும், முக்கியச் சிறுகதைகளையும் முழுமையாக படிக்காதவர்கள், படித்தவர்களே தங்கள் நினைவுகளை மீட்டுக்கொள்ள, Sparknotes பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது கிட்டத்தட்ட நமது கோனார்...