2024 March 22

தினசரி தொகுப்புகள்: March 22, 2024

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு

 வணக்கம் திரு.ஜெயமோகன்,  அண்மையில் ஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். சென்ற வருடம் உங்களது ஒரு சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்க வேண்டும் என்றபோது, திருவாதிங்கூர் ராஜ குடும்பத்தை ஒட்டிய கதைகள் என்ற வகைமை எனக்கு...

ஓ.ரா.ந.கிருஷ்ணன்

ஓ.ரா.ந.கிருஷ்ணன் தமிழ்ச்சூழலில் பெரும்பாலும் மறைந்துவிட்ட பௌத்தத்தின் தத்துவத்தொடர்ச்சியை தக்கவைக்க போராடிவரும் அறிஞர்களில் முதன்மையானவர். தமிழ்ச்சூழலில் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் மற்றும் அயோத்திதாசரால் முன்னெடுக்கப்பட்ட பௌத்த மரபு ஒன்று உண்டு. பி.ஆர்.அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நவயான...

பேரன்னைகள், கடிதம்

நூறிருப்பு அன்புள்ள ஜெ இந்த வரியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்: "இங்குள்ள எல்லாமே முற்றிலும் பொருளிழந்துபோவதைக் காண்பது வரை வாழ்வதுதான் நூறாண்டு அகவை நிறைவு என்பது." மனிதனின் வயதைக் குறைக்கும் வழிமுறை அதிகம் போனால் இன்னும் அரை நூற்றாண்டுக்குள்...

வாசகன், எழுத்தாளன் எனும் நிலைகள்

அன்புள்ள ஜெ இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்னுடைய ஒரு சந்தேகம். புரியாமல் கேட்கிறேன் என்றால் கோபம் வேண்டாம். நீங்கள் எழுதிய ஒரு கருத்து படித்தேன். 'புகழுக்காக எழுதுவது இலக்கியம் அல்ல. மக்கள் ஏற்பு இலக்கியத்திற்கு ஒரு நிபந்தனையே...

வாசிப்பை காட்சியாக்குதல்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு வணக்கம் பல வருடங்களுக்கு முன்னரே வெண்முரசு தொடரை இணையத்தில் அம்மாவும் தம்பியும் வாசித்தனர். எனக்கும் படிக்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. தினம் ஒரு அத்தியாயம், தொடர்ச்சியாக ஆறு வருடங்கள்...